அதிசயம் (பூங்கா)
Appearance
அதிசயம் | |
---|---|
அதிசயம் பொழுதுபோக்கு பூங்கா | |
அமைவிடம் | மதுரை |
ஆள்கூறுகள் | 9°58′10″N 78°02′26″E / 9.969355°N 78.040542°E |
பரப்பளவு | 70 ஏக்கர்கள் (280,000 m2) |
இணையத்தளம் | Official website |
அதிசயம் (ஆங்கில மொழி: Athisayam) என்பது மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை 7 இல், மதுரையிலிருந்து 12 km தொலைவில் பரவை என்னுமிடத்தில் அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்கா ஆகும். இப்பூங்கா 70 ஏக்கர்கள் (280,000 m2) இடத்தில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு இராட்டினங்களும் நீர் விளையாட்டுகளும் அமைந்துள்ளன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A perfect summer day". The Hindu. 1 May 2004 இம் மூலத்தில் இருந்து 12 பிப்ரவரி 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060212162652/http://www.hindu.com/yw/2004/05/01/stories/2004050100090300.htm.