அஜய் தேவ்கான்
Appearance
அஜய் தேவ்கான் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
இயற் பெயர் | விஷால் தேவ்கான் | |||||||||
பிறப்பு | ஏப்ரல் 2, 1969 தில்லி, இந்தியா | |||||||||
தொழில் | நடிகர் இயக்குநர் தயாரிப்பாளர் | |||||||||
நடிப்புக் காலம் | 1991 - தற்போதுவரை | |||||||||
துணைவர் | கஜோல் (1999 -தற்போதுவரை) | |||||||||
பிள்ளைகள் | இரண்டு | |||||||||
பெற்றோர் | வீரு தேவ்கான் (தந்தை)
வீணா தேவ்கான் (தாய்) | |||||||||
|
அஜய் தேவ்கான் (பஞ்சாபி மொழி: ਅਜੈ ਦੇਵਗਨ) (பிறப்பு: ஏப்ரல் 2, 1969) ஒரு பிரபல இந்தி நடிகர்.[1] தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து நடித்து வருகிறார். இவர் தில்லியில் வசித்த பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பூர்வீகம் அம்ரித்சர் ஆகும். இவரது குடும்ப உறுப்பினர்கள் மும்பை திரைத் தொழிலில் ஈடுபட்டு இருந்தார்கள். அஜய் தேவ்கான் 1999 ஆம் ஆண்டு பிப்பிரவரி 24 ஆம் திகதியில் கஜோலைத் திருமணம் செய்து கொண்டார்.[2][3] இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் இவர் சாக்ம் மற்றும் தி லெசன்ட் ஆஃப் பகத்சிங் ஆகிய திரைபடங்களுக்காக சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார்.
உசாத்துணை
[தொகு]- ↑ "Ajay Devgn." Koimoi.com Accessed 29 June 2013.
- ↑ Srnivasan V. "Quietly were they wed." Rediff.com 25 February 1999. Accessed 4 June 2012.
- ↑ Bhattacharya R. "Kajol, Ajay the perfect couple." Hindustan Times.com 28 February 2010. Accessed 4 June 2012.