அசரஃப் கனி அகமத்சய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசரஃப் கனி
காபூல் பல்கலைக்கழகத்தின் வேந்தர்
பதவியில்
22 திசம்பர் 2004 – 21 திசம்பர் 2008
முன்னையவர்அபிபுல்லா அபீப்
பின்னவர்அமிதுல்லா அமீன்
நிதி அமைச்சர்
பதவியில்
2 சூன் 2002 – 14 திசம்பர் 2004
குடியரசுத் தலைவர்ஹமித் கர்சாய்
முன்னையவர்எதாயத் அமீன் அர்சாலா
பின்னவர்அன்வர் உல்-அக் அகதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1949 (அகவை 74–75)
லோகர், ஆப்கானித்தான்
அரசியல் கட்சிசுயேட்சை
துணைவர்ருலா கனி
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிபெய்ருட்டின் அமெரிக்கப் பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்

அசரஃப் கனி அகமத்சய் (Ashraf Ghani Ahmadzai, பஷ்தூ: اشرف غني احمدزی, பாரசீக மொழி: اشرف غنی احمدزی‎) ஆப்கானிய அரசியல்வாதியும் 2014 குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரும் ஆவார். அசரஃப் கனி என அழைக்கப்படும் இவரது பஷ்தூன் இனத்தின் பெயர் அகமத்சய் ஆகும். சில பஷ்தூன் மக்களைப் போலவே தம் இனத்தின் பெயரைக் கடைசிப் பெயராக வைத்துள்ளார். முன்னதாக ஆப்கானிய அரசில் நிதி அமைச்சராகவும் காபூல் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றி உள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ashraf Ghani | C-SPAN.org". www.c-span.org. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
  2. "A New Turn in the Taliban's War: Hazarajat Under Siege".
  3. Akhgar, Tameem; Gannon, Kathy (28 September 2019). "Top 5 Afghan presidential candidates in Saturday's election". AP News.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசரஃப்_கனி_அகமத்சய்&oldid=3718452" இலிருந்து மீள்விக்கப்பட்டது