அங்குலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்குலம்
அலகு முறைமைஅமெரிக்க/பிரித்தானிய அலகுகள்
அலகு பயன்படும் இடம்நீளம்
குறியீடுin or ″ (the double prime)[1]
அலகு மாற்றங்கள்
1 in இல் ...... சமன் ...
   பிரித்தானிய/அமெரிக்க அலகுகள்   1/36 yd or 1/12 ft
   மெட்ரிக் (SI) அலகுகள்   25.4 mm
2அங்குல அளவு

அங்குலம் (ஒலிப்பு; inch, குறியீடு: in அல்லது ″[1]) என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஓர் அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது.[1][2][3]

பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்[தொகு]

இம்பீரியல் அலகுகள்[தொகு]

1 அடி 12 அங்குலங்கள்
1 யார் 36 அங்குலங்கள்
1 பாகம் 72 அங்குலங்கள்
1 சங்கிலி 792 அங்குலங்கள்
1 பெர்லாங் 7920 அங்குலங்கள்
1 மைல் 63,360 அங்குலங்கள்

மெட்ரிக் அலகுகள்[தொகு]

1 மில்லிமீட்டர் 0.0394 அங்குலங்கள்
1 சதம மீட்டர் 0.3937 அங்குலங்கள்
1 மீட்டர் 39.37 அங்குலங்கள்
1 கிலோமீட்டர் 39,370 அங்குலங்கள்

பழைய இந்திய அளவைமுறை[தொகு]

1 விரற்கடை 3/4 அங்குலம்
1 சாண் 9 அங்குலங்கள்
1 முழம் 18 அங்குலங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Unicode Consortium (2019). "The Unicode Standard 12.1 — General Punctuation ❰ Range: 2000—206F ❱" (PDF). Unicode.org.
  2. "inch, n.1", Oxford English Dictionary, Oxford: Oxford University Press.
  3. "ounce, n.1", Oxford English Dictionary, Oxford: Oxford University Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்குலம்&oldid=3752027" இலிருந்து மீள்விக்கப்பட்டது