பயனர்:Thamizhpparithi Maari
Appearance
தமிழ்ப்பரிதி மாரி (Thamizhpparithi Maari)
[தொகு]பணி: பல்கலைக்கழக ஆசிரியர் பணியிடம்: பெரியார் பல்கலைக்கழகம், சேலம், தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் பேசி:91-7299393366 மின்னஞ்சல்:tparithi@gmail.com, இணையம்:தமிழ்ப்பேழை
- வாழ்த்துக்கள். வலைவாசல் ஊடகப்போட்டியில் 75 அமெரிக்க டாலர் பரிசு பெறும் பாங்காளர். ஊக்கமுடன் செயல்படுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 21:09, 30 மார்ச் 2012 (UTC)
ஐயா,
[தொகு]நான் எழுதிய கட்டுரையின் தலைப்பை மாற்றவேண்டு அதை எவ்வாறு மாற்றுவது..sugantha
- மாற்ற வேண்டிய தலைப்பை அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும். உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தேவையில்லை. தட்டச்சுப்பலகையின Tab விசைக்கு மேலுள்ள அலைக்குறியை(~) 4தடவை எழுதி சேமிக்கவும். நீங்கள் கணக்கினுள் இருந்தால் அது உங்கள் பெயரை தானாகவே எழுதி விடும் மேலும் உங்கள் வினாவினை, ஐயாவின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.இந்த பக்கத்தின் அருகில் இருக்கும் உரையாடல் தத்தலை (Tab)அழுத்தவும்.த♥உழவன் (உரை) 07:33, 9 மார்ச் 2018 (UTC)
ஆர்வம்
[தொகு]தங்களது வழிகாட்டுதலில் இனி நான் கட்டுரைகளை உருவாக்க உள்ளேன்.
பயிற்சி
[தொகு]இன்று (25 ஆகத்து 2023) ஓசூரில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் (தமிழ்நாடு கால்நடை மருத்து அறிவியல் பல்கலைக்கழகம்) விக்கி ஊடகத்திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழ் விக்கிப்பீடியா சார்ந்து பயிற்சி அளிக்க உள்ளேன். Thamizhpparithi Maari