8ஆம் உலக சாரண ஜம்போறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
8ஆம் உலக சாரண ஜம்போறி
அமைவிடம்நயாகரா-ஒன்-த-லேக், ஒன்றாரியோ
நாடுகனடா
Dateஆகத்து 1955 (1955-08)
Attendance11,000 பேர்
முன்
7ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
9ஆம் உலக சாரண ஜம்போறி
வலைத்தளம்
http://wj55.org/
Scouting portal

8ஆம் உலக சாரண ஜம்போறி (8th World Scout Jamboree) என்பது 1955 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது கனடா நாட்டில் இடம்பெற்றது. இதில் 11,000 பேர் கலந்துகொண்டனர். இந்த ஜம்போறியிலேயே உலக சாரணர் அங்கத்துவ சின்னம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.[1] அத்துடன் ஐரோப்பாவின் வெளியே இடம்பெற்ற முதலாவது ஜம்போறி இதுவே ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Walton, Mike (1999). "The World Crest Badge...(and why do we *all* wear it?)". Archived from the original on 3 February 2007. பார்க்கப்பட்ட நாள் 21 December 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=8ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=3585844" இலிருந்து மீள்விக்கப்பட்டது