7ஆம் உலக சாரண ஜம்போறி
Jump to navigation
Jump to search
7ஆம் உலக சாரண ஜம்போறி | |||
---|---|---|---|
கருப்பொருள் | எளிமையின் ஜம்போறி | ||
அமைவிடம் | பாட் இசெல் | ||
நாடு | ஆஸ்திரியா | ||
Date | 1951 ஆகஸ்ட் | ||
Attendance | 12,884 பேர் | ||
| |||
7ஆம் உலக சாரண ஜம்போறி[1] (7th World Scout Jamboree) 1951 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது ஆஸ்திரியா நாட்டில் இடம்பெற்றது. இதன் உத்தியோகபூர்வ கருப்பொருள் எளிமையின் ஜம்போறி என்பதாகும். இதில் 12,884 பேர் கலந்துகொண்டனர்.
மேற்கோள்கள்&உசாத்துணைகள்[தொகு]
- ↑ "7ஆம் உலக சாரண ஜம்போறி". பார்த்த நாள் 20 ஏப்ரல் 2017.
- Scouting Round the World, John S. Wilson, first edition, Blandford Press 1959 p. 214-217