6ஆம் உலக சாரண ஜம்போறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
6ஆம் உலக சாரண ஜம்போறி
Themeசமாதான ஜம்போறி
அமைவிடம்Moisson
நாடுபிரான்சு
Date1947
Attendance24,000 Scouts
முன்
5ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
7ஆம் உலக சாரண ஜம்போறி
Scouting portal


6ஆம் உலக சாரண ஜம்போறி (6th World Scout Jamboree) 1947 இல் இடம்பெற்ற ஜம்போறி ஆகும். இது பிரான்சு நாட்டின் மொய்சொனில் இடம்பெற்றது. பேடன் பவலில் இறப்பின் இடம்பெற்ற முதல் உலக ஜம்போறி இதுவாகும்.[1] இதன் உத்தியோகபூர்வமற்ற கருப்பொருள் "சமாதான ஜம்போறி" என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. John S. Wilson (1959), Scouting Round the World. First edition, Blandford Press. p. 148

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=6ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=2302886" இலிருந்து மீள்விக்கப்பட்டது