9ஆம் உலக சாரண ஜம்போறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
9ஆம் உலக சாரண ஜம்போறி
அமைவிடம்சுட்டோன் பூங்கா, இங்கிலாந்து
நாடுஐக்கிய இராச்சியம்
Date1957
Attendance30,000
முன்
8ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
10ஆம் உலக சாரண ஜம்போறி
Scouting portal

9ஆம் உலக சாரண ஜம்போறி (9th World Scout Jamboree) 1959 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது இங்கிலாந்து நாட்டில் இடம்பெற்றது. இதில் 12,203 பேர் கலந்துகொண்டனர். இதன் உத்தியோகபூர்வ நோக்கம் 50 ஆண்டுகள் நிறைவையும், பேடன் பவலின் 100 வருடமாவது பிறந்த நாளையும், கொண்டால் ஆகும். இதில் சீமாட்டி பேடன் பவல் கலந்து கொண்டார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Scoutbase 1957 Jamboree". Archived from the original on 2006-10-04. பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=9ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=3540274" இலிருந்து மீள்விக்கப்பட்டது