8ஆம் உலக சாரண ஜம்போறி
Appearance
8ஆம் உலக சாரண ஜம்போறி | |||
---|---|---|---|
அமைவிடம் | நயாகரா-ஒன்-த-லேக், ஒன்றாரியோ | ||
நாடு | கனடா | ||
Date | ஆகத்து 1955 | ||
Attendance | 11,000 பேர் | ||
| |||
வலைத்தளம் http://wj55.org/ | |||
8ஆம் உலக சாரண ஜம்போறி (8th World Scout Jamboree) என்பது 1955 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது கனடா நாட்டில் இடம்பெற்றது. இதில் 11,000 பேர் கலந்துகொண்டனர். இந்த ஜம்போறியிலேயே உலக சாரணர் அங்கத்துவ சின்னம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.[1] அத்துடன் ஐரோப்பாவின் வெளியே இடம்பெற்ற முதலாவது ஜம்போறி இதுவே ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Walton, Mike (1999). "The World Crest Badge...(and why do we *all* wear it?)". Archived from the original on 3 February 2007. பார்க்கப்பட்ட நாள் 21 December 2006.