762 பல்கோவா
Appearance
கண்டுபிடிப்பு[1] and designation
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் |
கண்டுபிடிப்பு நாள் | 3 செப்டம்பர் 1913 |
பெயர்க்குறிப்பினை
| |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | (762) Pulcova |
வேறு பெயர்கள்[2] | 1913 SQ |
சிறு கோள் பகுப்பு |
சிறுகோள் பட்டை |
காலகட்டம்31 July 2016 (JD 2457600.5) | |
சூரிய சேய்மை நிலை | 3.4801 AU (520.62 Gm) (Q) |
சூரிய அண்மை நிலை | 2.8291 AU (423.23 Gm) (q) |
அரைப்பேரச்சு | 3.1546 AU (471.92 Gm) (a) |
மையத்தொலைத்தகவு | 0.10319 (e) |
சுற்றுப்பாதை வேகம் | 5.60 yr (2046.5 d) |
சராசரி பிறழ்வு | 348.62° (M) |
சாய்வு | 13.089° (i) |
Longitude of ascending node | 305.76° (Ω) |
Argument of perihelion | 189.54° (ω) |
துணைக்கோள்கள் | S/2000 (762) 1 |
சராசரி ஆரம் | 68.54±1.6 km |
நிறை | 1.40×1018 kg |
அடர்த்தி | 0.90 g/cm3 |
சுழற்சிக் காலம் | 5.839 h (0.2433 d) |
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் | 5.839 hr[1] |
வடிவியல் ஒளி திருப்புத்திறன் | 0.0458±0.002[1] |
தோற்ற ஒளிர்மை | 11.93 to 14.79[3] |
விண்மீன் ஒளிர்மை | 8.28[1] |
762 பல்கோவா (762 Pulcova) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 3 செப்டம்பர் 1913 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார். பிரதான சிறுகோள்களுள் இதுவும் ஒன்றாகும். இதன் விட்டம் 137 கிலோமீற்றர்கள் ஆகும்.[1] அத்துடன் இது சி-வகை சிறுகோளும் ஆகும். சென் பீட்டர்ஸ்பேர்க் நகரின் அருகில் உள்ள பல்கோவா அவதானிப்பகத்தின் பெயரிலிருந்தே இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.