5 ஏன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

5 ஏன்கள் என்பது கேள்வி-பதில் மூலம் ஒரு சிக்கலின் மூலக் காரணத்தை அல்லது காரண காரிய உறவை அறிந்து கொள்வதற்கு பயன்படும் ஒரு எளிய வழிமுறையாகும். ஒரு சிக்கலின் காரணத்தைப் பற்றி ஐந்து தொடர்ச்சியான கேள்விகளை கேட்பதே இந்த முறை. ஏன், ஏன் என்று தொடர்ச்சியாக கேட்பதன் மூலம் பிரச்சினையின் மூலத்தை கண்டறிய இந்த முறை உதவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=5_ஏன்கள்&oldid=1648388" இருந்து மீள்விக்கப்பட்டது