3-மெத்தில்-2-பென்டனால்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்பியூட்டேன்-2-ஓல்[2]
| |
இனங்காட்டிகள் | |
598-75-4 1572-93-6 (R) 1517-66-4 (S) | |
ChEBI | CHEBI:77517 |
ChEMBL | ChEMBL443470 |
ChemSpider | 11239 553660 (R) 5367305 (S) |
EC number | 209-950-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11732 638099 (R) 6999784 (S) |
| |
UNII | 69C393R11Z |
UN number | 1105 |
பண்புகள் | |
C5H12O | |
வாய்ப்பாட்டு எடை | 88.15 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 818 மி.கி செ.மீ−3 |
கொதிநிலை | 109 முதல் 115 °C; 228 முதல் 239 °F; 382 முதல் 388 K |
59 கி டெ.மீ−3 | |
எத்தனால்-இல் கரைதிறன் | கலக்கும் |
மட. P | 1.036 |
ஆவியமுக்கம் | 1.20 கிலோ பாசுகல் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-371.3--368.5 கெயூ மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
-3.3157--3.3145 MJ mol−1 |
வெப்பக் கொண்மை, C | 245.9 யூ.கெ−1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H332, H335 | |
P261 | |
ஈயூ வகைப்பாடு | Xn |
R-சொற்றொடர்கள் | R10, R20, R37, R66 |
S-சொற்றொடர்கள் | S46 |
தீப்பற்றும் வெப்பநிலை | 34 °C (93 °F; 307 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
3-மெத்தில்-2-பென்டனால் (3-Methyl-2-pentanol) என்பது C5H12O வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓப்சு எனப்படும் முசுக்கட்டை மலர்களின் பகுதிப் பொருளாக 3-மெத்தில்-2-பென்டனால் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது[3]. சிறுநீரில் இச்சேர்மத்தின் இருப்பு காணப்படுவதைக் கொண்டு 3-மெத்தில்பென்டேன் வெளிப்படுதலை கண்டறியும் சோதனையாகப் பயன்படுத்த முடியும். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–374, 5–42, 8–102, 15–22, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ "sec-Isoamyl alcohol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. பார்க்கப்பட்ட நாள் 13 October 2011.
- ↑ Jackson, John F.; Linskens, Hans F. (2002), Analysis of taste and aroma, Springer, p. 83, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-41753-8, பார்க்கப்பட்ட நாள் 2010-01-22
- ↑ Lauwerys, Robert R.; Hoet, Perrine (2001), Industrial chemical exposure: guidelines for biological monitoring, CRC Press, p. 190, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56670-545-5, பார்க்கப்பட்ட நாள் 2010-01-22