3-மெத்தில்பென்டேன்
தோற்றம்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்பென்டேன்[1] | |||
| இனங்காட்டிகள் | |||
| 96-14-0 | |||
Beilstein Reference |
1730734 | ||
| ChEMBL | ChEMBL357767 | ||
| ChemSpider | 7010 | ||
| EC number | 202-481-4 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| ம.பா.த | 3-மெத்தில்பென்டேன் | ||
| பப்கெம் | 7282 | ||
| |||
| UN number | 1208 | ||
| பண்புகள் | |||
| C6H14 | |||
| வாய்ப்பாட்டு எடை | 86.18 g·mol−1 | ||
| தோற்றம் | நிறமற்ற திரவம் | ||
| மணம் | மணமற்றது | ||
| அடர்த்தி | 664 மிகி மி.லி−1 | ||
| உருகுநிலை | −162.8 °C; −261.1 °F; 110.3 K | ||
| கரையாது | |||
| மட. P | 3.608 | ||
| ஆவியமுக்கம் | 18.0 kPa (at 17 °C) | ||
என்றியின் விதி மாறிலி (kH) |
8.8 mol Pa−1 kg−1 | ||
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.376 | ||
| வெப்பவேதியியல் | |||
| Std enthalpy of formation ΔfH |
−203.0–−201.0 kJ mol−1 | ||
| Std enthalpy of combustion ΔcH |
−4.1608–−4.1590 MJ mol−1 | ||
| நியம மோலார் எந்திரோப்பி S |
292.5 J K−1 mol−1 | ||
| வெப்பக் கொண்மை, C | 191.16 J K−1 mol−1 | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
3-மெத்தில்பென்டேன் (3-Methylpentane) என்பது C6H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கிளை சங்கிலித் தொடர் ஆல்க்கேன் ஆகும். ஒரு பென்டேன் சங்கிலியின் மூன்றாவது கார்பன் அணுவுடன் மெத்தில் குழு இணைக்கப்பட்டு உருவான எக்சேனுக்கு 3-மெத்தில்பென்டேன் வடிவமாற்றியமாக இருக்கிறது. இவ்வமைப்பு சமபகுதிச் சேர்மம் 2-மெத்தில்பென்டேனின் வடிவமைப்புக்கு இணையாக உள்ளது. ஆனால் இங்கு பென்டேன் சங்கிலியின் இரண்டாவது கார்பன் அணுவுடன் மெத்தில் குழு இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "3-methylpentane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. Retrieved 5 March 2012.

