3-மெத்தில்-2-பென்டனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-மெத்தில்-2-பென்டனால்[1]
Skeletal formula of 3-methyl-2-butanol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்பியூட்டேன்-2-ஓல்[2]
இனங்காட்டிகள்
598-75-4 N
1572-93-6 (R) Y
1517-66-4 (S) Y
ChEBI CHEBI:77517 N
ChEMBL ChEMBL443470 Y
ChemSpider 11239 Y
553660 (R) Y
5367305 (S) Y
EC number 209-950-2
InChI
  • InChI=1S/C5H12O/c1-4(2)5(3)6/h4-6H,1-3H3 Y
    Key: MXLMTQWGSQIYOW-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11732
638099 (R)
6999784 (S)
SMILES
  • CC(C)C(C)O
UNII 69C393R11Z Y
UN number 1105
பண்புகள்
C5H12O
வாய்ப்பாட்டு எடை 88.15 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 818 மி.கி செ.மீ−3
கொதிநிலை 109 முதல் 115 °C; 228 முதல் 239 °F; 382 முதல் 388 K
59 கி டெ.மீ−3
எத்தனால்-இல் கரைதிறன் கலக்கும்
மட. P 1.036
ஆவியமுக்கம் 1.20 கிலோ பாசுகல்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-371.3--368.5 கெயூ மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
-3.3157--3.3145 MJ mol−1
வெப்பக் கொண்மை, C 245.9 யூ.கெ−1 மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226, H332, H335
P261
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
R-சொற்றொடர்கள் R10, R20, R37, R66
S-சொற்றொடர்கள் S46
தீப்பற்றும் வெப்பநிலை 34 °C (93 °F; 307 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references


3-மெத்தில்-2-பென்டனால் (3-Methyl-2-pentanol) என்பது C5H12O வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓப்சு எனப்படும் முசுக்கட்டை மலர்களின் பகுதிப் பொருளாக 3-மெத்தில்-2-பென்டனால் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது[3]. சிறுநீரில் இச்சேர்மத்தின் இருப்பு காணப்படுவதைக் கொண்டு 3-மெத்தில்பென்டேன் வெளிப்படுதலை கண்டறியும் சோதனையாகப் பயன்படுத்த முடியும். [4]


மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–374, 5–42, 8–102, 15–22, ISBN 0-8493-0594-2
  2. "sec-Isoamyl alcohol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. பார்க்கப்பட்ட நாள் 13 October 2011.
  3. Jackson, John F.; Linskens, Hans F. (2002), Analysis of taste and aroma, Springer, p. 83, ISBN 978-3-540-41753-8, பார்க்கப்பட்ட நாள் 2010-01-22
  4. Lauwerys, Robert R.; Hoet, Perrine (2001), Industrial chemical exposure: guidelines for biological monitoring, CRC Press, p. 190, ISBN 978-1-56670-545-5, பார்க்கப்பட்ட நாள் 2010-01-22
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-மெத்தில்-2-பென்டனால்&oldid=2226292" இலிருந்து மீள்விக்கப்பட்டது