3-குளோரோபீனால்
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-குளோரோபீனால்[1] | |
வேறு பெயர்கள்
எம்-குளோரோபீனால்
மெட்டா-குளோரோபீனால் 3-ஐதராக்சிகுளோரோபென்சீன் | |
இனங்காட்டிகள் | |
108-43-0 | |
ChemSpider | 13875432 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7933 |
| |
UNII | Z2Z7M2FTAD |
பண்புகள் | |
C6H5ClO | |
வாய்ப்பாட்டு எடை | 128.56 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றது அல்லது வெண்மை நிற திண்மம் |
அடர்த்தி | 1.245 கி/செ.மீ3 45 °செல்சியசில்[2] |
உருகுநிலை | 32.5 °C (90.5 °F; 305.6 K)[2] |
கொதிநிலை | 210 °C (410 °F; 483 K)[2] |
20 கி/லி 20 °செல்சியசில் | |
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர், பென்சீன் ஆகியவற்றில் கரையும் |
ஆவியமுக்கம் | கிலோபாசுக்கல் |
காடித்தன்மை எண் (pKa) | 9.12[3] |
-77.6·10−6 cm3/mol[4] | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5565[2] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-206.4 கிலோயூல்·மோல்−1 (s) −189.3 கிலோயூல்·மோல்−1 (l) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும் – தீப்புண் ஏற்படுத்தும் |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | 120 °C (248 °F; 393 K) |
Autoignition
temperature |
550 °C (1,022 °F; 823 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
3-குளோரோபீனால் (3-Chlorophenol) என்பது C6H5ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மோனோகுளோரோபீனாலின் மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். நிறமற்ற அல்லது வெள்ளை நிற திண்மப்பொருளாக 3-குளோரோபீனால் காணப்படுகிறது. எளிதில் உருகும் இச்சேர்மம் தண்ணீரில் குறிப்பிடத்தக்க கரைதிறனை வெளிப்படுத்துகிறது. 3,5-இருகுளோரோபீனாலுடன் சேர்ந்து, பாலிகுளோரோபீனால்களை குளோரின் நீக்கம் செய்து 3-குளோரோபீனால் தொழில் ரீதியாக தயாரிக்கப்படுகிறது. கியூமின் செயல்முறை வழியாக இதை மாற்று தயாரிப்பு முறையிலும் தயாரிக்கலாம். இம்முறையில் புரோப்பைலீனுடன் குளோரோபென்சீனைச் சேர்த்து ஆல்க்கைலேற்றம் செய்யும் வினை தொடக்கமாக அமைகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 690. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
Only one name is retained, phenol, for C6H5-OH, both as a preferred name and for general nomenclature. The structure is substitutable at any position. Locants 2, 3, and 4 are recommended, not o, m, and p.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Haynes, p. 3.116
- ↑ Haynes, p. 5.90
- ↑ Haynes, p. 3.577
- ↑ François Muller; Liliane Caillard (2005), "Chlorophenols", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a07_001.pub2
சான்று
[தொகு]- Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.