3-ஐதராக்சிபியூட்டேனால்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சிபியூட்டேனால்[1]
| |
இனங்காட்டிகள் | |
107-89-1 | |
ChemSpider | 7609 18915429 (R) |
EC number | 203-530-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | 3-ஐதராக்சிபியூட்டேனால் |
பப்கெம் | 7897 13061653 (R) |
| |
UNII | 8C6G962B53 |
பண்புகள் | |
C4H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 88.11 g·mol−1 |
அடர்த்தி | 0.98 கி/மி.லி |
கொதிநிலை | 162 °C (324 °F; 435 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
3-ஐதராக்சிபியூட்டேனால் (3-Hydroxybutanal) என்பது C4H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆல்டால் எனக்கருதப்படும் இச்சேர்மம் முற்காலத்தில் தூக்க மருந்தாகவும் மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது[2].
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "3-hydroxybutanal – Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 13 October 2011.
- ↑ Hans Brandenberger, Robert A. A. Maes. Analytical toxicology: for clinical, forensic, and pharmaceutical chemists. New York: de Gruyter, 1997.