உள்ளடக்கத்துக்குச் செல்

2024 தைவான் குடியரசுத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024 தைவான் குடியரசுத் தலைவர் தேர்தல்
← 2020 13 சனவரி 2024 2028 →
 
கட்சி ஜனநாயக முற்போக்குக் கட்சி குவோமின்டாங் தைவான் மக்கள் கட்சி

முந்தைய நடப்பு குடியரசுத் தலைவர்

சாய் இங்-வென்

நடப்பு குடியரசுத் தலைவர் -தெரிவு

லாய் சிங்-தே
ஜனநாயக முன்னேற்றக் கட்சி

தைவானின் மாகாணங்களும், நிர்வாகப் பிரிவுகளும்

2024 தைவான் குடியரசுத் தலைவர் தேர்தல், தைவான் நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலவர்களை வாக்காளர்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்வு செய்வதாகும். இத்தேர்தல்கள் 13 சனவரி2024.அன்று நடைபெறுகிறது. [1][2] குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தல்களில் வெற்றி பெறுபவர்கள் 20 மே 2024 அன்று பதவி ஏற்பர்.

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள்

[தொகு]

கட்சி மற்றும் வேட்பாளர்கள் பெயர்

[தொகு]
  1. ஜனநாயக முன்னேற்றக் கட்சி - ஹௌ யூ இ
  2. குவாமிங்டங் கட்சி - ஜாவ் ஷாவ்-கோங்
  3. தைவான் மக்கள் கட்சி -சிந்தியா வூ

பின்னணி

[தொகு]

தைவான் அரசியலமைப்பு சட்டப்படி, குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. ஜனநாயக முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய குடியரசுத் தலைவர் சாய் இங்-வென் பதவிக் காலம் சனவரி 2024ல் முடிவடைகிறது.

கருத்துக் கணிப்புகள்

[தொகு]
தைவான் நாட்டின் 2024 குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர்களான வில்லியம் லாய், ஹௌ யூ-இ மற்றும் கோ வென் ஜெ இடையேயான தேர்தல் கருத்துக் கணிப்புகள்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வேட்பாளர்Running mateகட்சிவாக்குகள்%
லாய் சிங்-தேஹிஸியாவ் பி-கிம்ஜனநாயக முற்போக்கு கட்சி55,86,01940.05
ஹோ யூ-இஜா ஷா-காங்க்குவோமின்டாங்46,71,02133.49
கோ வென்-ஜினசைன்தியா வுதைவான் மக்கள் கட்சி36,90,46626.46
மொத்தம்1,39,47,506100.00
செல்லுபடியான வாக்குகள்1,39,47,50699.28
செல்லாத/வெற்று வாக்குகள்1,00,8040.72
மொத்த வாக்குகள்1,40,48,310100.00
பதிவான வாக்குகள்1,95,48,53171.86
மூலம்: Central Election Commission

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Taiwan sets next presidential election for January 2024". Nikkei Asia. 11 March 2023. https://asia.nikkei.com/Politics/Taiwan-elections/Taiwan-sets-next-presidential-election-for-January-2024. 
  2. "Taiwan sets Jan 13, 2024 for presidential, legislative elections". Taiwan News. 2023-03-10. பார்க்கப்பட்ட நாள் 2023-08-08.