சாய் இங்-வென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாய் இங்-வென்
Tsai Ing-wen
Chhoà Eng-bûn
蔡英文
Tsai Ing-wen 2009.jpg
மக்களாட்சி முன்னேற்றக் கட்சியின் 9வது தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 20, 2008
முன்னவர் சென் சூயி-பியான்
சீனக் குடியரசின் உதவித் தலைவர்
பதவியில்
சனவரி 25, 2006 – மே 21, 2007
குடியரசுத் தலைவர் சென் சூயி-பியான்
Premier சூ த்செங்-சாங்
முன்னவர் வூ ரொங்-ஈ
பின்வந்தவர் சியோ இ-ஜென்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகஸ்ட் 31, 1956 (1956-08-31) (அகவை 59)
பிங்துங் கவுண்டி, தாய்வான்
அரசியல் கட்சி மக்களாட்சி முன்னேற்றக் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் தேசிய தாய்வான் பல்கலைக்கழகம்
கொர்னெல் பல்கலைக்கழகம்
லண்டன் பல்கலைக்கழகம்
சமயம் கிறித்தவம்

சாய் இங்-வென் (Tsai Ing-wen பிறப்பு: ஆகஸ்ட் 31, 1956) தாய்வானின் அரசியல்வாதியும், சீனக் குடியரசின் முன்னாள் உதவி அரசுத் தலைவரும், மக்களாட்சி முன்னேற்றக் கட்சியின் தற்போதைய தலைவரும் ஆவார். சாய் முன்னரும் 2008க்கும் 2012க்கும் இடையில் தலைவராக இருந்துள்ளார். 2012 அரசுத் தலைவர் தேர்தலில் கட்சியின் வேட்பாளராகவும் இவர் இருந்தார்.

தாய்வானிலும், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிலும் படித்த இவர், தேசிய தாய்வான் பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்தில் இளநிலைப் பட்டமும், கோர்னெல் பல்கலைக் கழகத்தின் சட்டக் கல்லூரியில் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்ற இவர், இலண்டன் பொருளியல் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றார்.[1][2]

குறிப்புக்கள்[தொகு]

  1. "Tsai Ing-wen (蔡英文)|Who's Who|WantChinaTimes.com". Wantchinatimes.com (1956-08-31). பார்த்த நாள் 2012-02-13.
  2. Ing-Wen Tsai PhD. "Ing-Wen Tsai: Executive Profile & Biography - BusinessWeek". Investing.businessweek.com. பார்த்த நாள் 2012-02-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்_இங்-வென்&oldid=1949247" இருந்து மீள்விக்கப்பட்டது