சென் சூயி-பியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென் சூயி-பியான்
Chen Shui-bian
Tân Chúi-píⁿ
陳水扁
சீனக் குடியரசின் குடியரசுத் தலைவர்
பதவியில்
மே 20 2000 – மே 20 2008
Premier டாங் பெய்
சாங் சுன்-சியுங்
யூ சி-குன்
பிராங்க் செய்
சூஉ செங் சாங்
சாங் சுன்-சியுங்(இரு முறை)
துணை குடியரசுத் தலைவர் அனெட் லூ
முன்னவர் லீ டெங்-ஊய்
பின்வந்தவர் மா யிங்-ஜியோ
தனிநபர் தகவல்
பிறப்பு 12 அக்டோபர் 1950 (1950-10-12) (அகவை 72)
தாய்வான்
தேசியம் சீனக் குடியரசு
அரசியல் கட்சி சுயேட்சை
வாழ்க்கை துணைவர்(கள்) வூ சூ-சென்
சமயம் தாய்வானின் பாரம்பரிய சமயம்

சென் சூயி-பியான் (Chen Shui-bian பிறப்பு: அக்டோபர் 12, 1950) தாய்வானின் அரசியல்வாதியும், சீனக் குடியரசின் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஆவார்.

மக்களாட்சி முன்னேற்றக் கட்சித் தலைவராக இருந்த சென் தாய்வானில் 50 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த குவோமின்டாங் கட்சியை 2000 ஆம் ஆண்டில் தோற்கடித்து குடியரசுத் தலைவரானார்.

தனது பதவிக்காலத்தில் மொத்தம் 15 மில்லியன்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவருக்கு, 2009, செப்டம்பர் 11 ஆயுள் தண்டனையும், 200 மில்லியன் தாய்வான் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது[1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Taiwan Ex-President Chen Sentenced to Life for Graft", புளூம்பேர்க் நியூஸ் 9/11/2009
  2. "Taiwan ex-leader jailed for life", பிபிசி, 9/11/2009

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்_சூயி-பியான்&oldid=3631928" இருந்து மீள்விக்கப்பட்டது