2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
Appearance
குறிக்கோள் | Heart to Heart, @Future | ||
---|---|---|---|
நிகழ்ச்சிகள் | 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் | ||
Main venue | காங்சூ ஒலிம்பிக் விளையாட்டரங்க வளாகம் | ||
Website | www | ||
கோடைக் காலம்: | |||
|
2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (2022 Asian Games) என்பது 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இவ்விளையாட்டுப் போட்டிகள் 23 செப்டம்பர் 2023 முதல் 8 அக்டோபர் 2023 முடிய சீனா நாட்டின் காங்சூ நகரத்தில் நடத்தப்படுகிறது.[1] 2022ம் ஆண்டில் நடைபெற வேண்டிய இவ்விளையாட்டுப் போட்டி கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.[2]
பங்கேற்கும் ஆசிய நாடுகள்
[தொகு]19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசியா கண்டத்தின் 45 நாடுகள் பங்கேற்கிறது.[3]
பங்கேற்கும் நாடுகள் மற்றும் போட்டியாளர்கள் |
---|
|
பதக்கப் பட்டியல்
[தொகு]* சீனா
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சீனா (CHN)* | 201 | 111 | 71 | 383 |
2 | யப்பான் (JPN) | 52 | 67 | 69 | 188 |
3 | தென் கொரியா (KOR) | 42 | 59 | 89 | 190 |
4 | இந்தியா (IND) | 28 | 38 | 41 | 107 |
5 | உசுபெக்கிசுத்தான் (UZB) | 22 | 18 | 31 | 71 |
6 | சீன தைபே (TPE) | 19 | 20 | 28 | 67 |
7 | ஈரான் (IRI) | 13 | 21 | 20 | 54 |
8 | தாய்லாந்து (THA) | 12 | 14 | 32 | 58 |
9 | பகுரைன் (BRN) | 12 | 3 | 5 | 20 |
10 | வட கொரியா (PRK) | 11 | 18 | 10 | 39 |
11 | கசக்கஸ்தான் (KAZ) | 10 | 22 | 48 | 80 |
12 | ஆங்காங் (HKG) | 8 | 16 | 29 | 53 |
13 | இந்தோனேசியா (INA) | 7 | 11 | 18 | 36 |
14 | மலேசியா (MAS) | 6 | 8 | 18 | 32 |
15 | கத்தார் (QAT) | 5 | 6 | 3 | 14 |
16 | ஐக்கிய அரபு அமீரகம் (UAE) | 5 | 5 | 10 | 20 |
17 | பிலிப்பீன்சு (PHI) | 4 | 2 | 12 | 18 |
18 | கிர்கிசுத்தான் (KGZ) | 4 | 2 | 9 | 15 |
19 | சவூதி அரேபியா (KSA) | 4 | 2 | 4 | 10 |
20 | சிங்கப்பூர் (SGP) | 3 | 6 | 7 | 16 |
21 | வியட்நாம் (VIE) | 3 | 5 | 19 | 27 |
22 | மங்கோலியா (MGL) | 3 | 5 | 13 | 21 |
23 | குவைத் (KUW) | 3 | 4 | 4 | 11 |
24 | தஜிகிஸ்தான் (TJK) | 2 | 1 | 4 | 7 |
25 | மக்காவு (MAC) | 1 | 3 | 2 | 6 |
26 | இலங்கை (SRI) | 1 | 2 | 2 | 5 |
27 | மியான்மர் (MYA) | 1 | 0 | 2 | 3 |
28 | ஜோர்தான் (JOR) | 0 | 5 | 4 | 9 |
29 | துருக்மெனிஸ்தான் (TKM) | 0 | 1 | 6 | 7 |
30 | ஆப்கானித்தான் (AFG) | 0 | 1 | 4 | 5 |
31 | பாக்கித்தான் (PAK) | 0 | 1 | 2 | 3 |
32 | ஓமான் (OMA) | 0 | 1 | 1 | 2 |
நேபாளம் (NEP) | 0 | 1 | 1 | 2 | |
புரூணை (BRU) | 0 | 1 | 1 | 2 | |
35 | ஈராக்கு (IRQ) | 0 | 0 | 3 | 3 |
லாவோஸ் (LAO) | 0 | 0 | 3 | 3 | |
37 | வங்காளதேசம் (BAN) | 0 | 0 | 2 | 2 |
38 | கம்போடியா (CAM) | 0 | 0 | 1 | 1 |
சிரியா (SYR) | 0 | 0 | 1 | 1 | |
பலத்தீன் நாடு (PLE) | 0 | 0 | 1 | 1 | |
லெபனான் (LBN) | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் (41 நாடுக்கள்) | 482 | 480 | 631 | 1593 |
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "OCA Press Release: OCA announces new dates for the 19th Asian Games - Hangzhou". Olympic Council of Asia. 19 July 2022 இம் மூலத்தில் இருந்து 23 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220723002319/https://ocasia.org/news/3217-oca-press-release-oca-announces-new-dates-for-the-19th-asian-games-hangzhou.html.
- ↑ Chakraborty, Amlan (2022-05-06). "Games Hangzhou Asian Games postponed until 2023 over COVID" (in en). Reuters இம் மூலத்தில் இருந்து 8 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220608211112/https://www.reuters.com/lifestyle/sports/games-hangzhou-asian-games-postponed-until-2023-olympic-council-asia-2022-05-06/.
- ↑ Asian Games 2023: Full list of countries participating
- ↑ "Afghanistan Hangzhou 2022 delegation to include 17 women despite Taliban rule". www.insidethegames.biz. 2023-09-22.
- ↑ "Asian Games 2023 men's football: Results, scores, points table and medal winners - full list".
- ↑ "Bangladesh's journey at 2023 Asian Games: All you need to know" (in en). Dhaka Tribune. 10 September 2023 இம் மூலத்தில் இருந்து 13 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230913170839/https://www.dhakatribune.com/amp/sport/other-sports/324905/bangladesh-s-journey-at-2023-asian-games-all-you.
- ↑ "Bhutan to send highest-ever contingent to Asian Games" (in en). The Bhutan Live. 25 July 2023 இம் மூலத்தில் இருந்து 5 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230805161957/https://thebhutanlive.com/sports/bhutan-to-send-highest-ever-contingent-to-asian-games/.
- ↑ "Asian Games 2023: can Hong Kong deliver medals? That is HK$1 million question as city reveals cash bonus for gold" (in en). South China Morning Post. 26 July 2023 இம் மூலத்தில் இருந்து 13 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230913170839/https://www.scmp.com/sport/hong-kong/article/3228913/asian-games-2023-can-hong-kong-live-expectations-hk1-million-question-city-reveals-cash-bonus-gold.
- ↑ "NOC Entries - Team INDEPENDENT ATHLETE PARTICIPATING UNDER OCA FLAG". Asian Games 2022. Hangzhou Asian Games Organising Committee. பார்க்கப்பட்ட நாள் 24 September 2023.
- ↑ "Asian Games in Hangzhou, Indonesia to Send 415 Athletes" (in en). Tempo. 3 September 2023 இம் மூலத்தில் இருந்து 4 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230904225905/https://en.tempo.co/read/1767522/asian-games-in-hangzhou-indonesia-to-send-415-athletes.
- ↑ "ثبتنام ۲۱۱ ورزشکار مرد و ۷۸ زن در بازیهای آسیایی" (in fa). Iranian Students' News Agency. 13 September 2023. https://www.isna.ir/news/1402062214439/%D8%AB%D8%A8%D8%AA-%D9%86%D8%A7%D9%85-%DB%B2%DB%B1%DB%B1-%D9%88%D8%B1%D8%B2%D8%B4%DA%A9%D8%A7%D8%B1-%D9%85%D8%B1%D8%AF-%D9%88-%DB%B7%DB%B8-%D8%B2%D9%86-%D8%AF%D8%B1-%D8%A8%D8%A7%D8%B2%DB%8C-%D9%87%D8%A7%DB%8C-%D8%A2%D8%B3%DB%8C%D8%A7%DB%8C%DB%8C.
- ↑ "Jordan participates in the Asian Games "Hangzhou" with 16 sports" (in en). 7eNEWS. 7 August 2023 இம் மூலத்தில் இருந்து 11 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230811052749/https://7enews.net/en/sports-en/jordan-participates-in-the-asian-games-hangzhou-with-16-sports/.
- ↑ "Head of Cabinet of Ministers sends off Kyrgyz athletes to Asian Games". Kabar.kg. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
- ↑ "Macau to send 183 athletes to Hangzhou Asian Games" (in en). Macau Business. 12 September 2023 இம் மூலத்தில் இருந்து 13 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230913171345/https://www.macaubusiness.com/macau-to-send-183-athletes-to-hangzhou-asian-games/.
- ↑ "Press Release Malaysian Contingent Bound for the 19th Asian Games Hangzhou 2022" (in en). Olympic Council of Malaysia. 8 August 2023 இம் மூலத்தில் இருந்து 8 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230808123123/https://olympics.com.my/press-release-malaysian-contingent-bound-for-the-19th-asian-games-hangzhou-2022/.
- ↑ "19th Asian Games Hangzhou 2022 – Courtesy Visit to the Ambassador of China to Malaysia" (in en). Olympic Council of Malaysia. 1 September 2023 இம் மூலத்தில் இருந்து 13 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230913171351/https://olympics.com.my/19th-asian-games-hangzhou-2022-courtesy-visit-to-the-ambassador-of-china-to-malaysia/.
- ↑ Berkeley, Geoff (19 September 2023). "Mongolia targeting wrestling medals after naming largest Asian Games delegation". Inside the Games. https://www.insidethegames.biz/articles/1140935/mongolia-largest-asian-games-delegation.
- ↑ "Nepal to send 253 athletes to take part in Asian Games". Onlinekhabar English. https://english.onlinekhabar.com/nepal-athletes-asian-games.html.
- ↑ 峰云峰雨 (30 July 2023). "杭州亚运会朝鲜军团轮廓正浮出水面,时隔5年重返国际综合性赛事". baidu இம் மூலத்தில் இருந்து 28 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230828215409/https://baijiahao.baidu.com/s?id=1772808224313053932&wfr=spider&for=pc.
- ↑ "Oman gears up for Asian Games in China" (in en). Muscat Daily. 9 September 2023 இம் மூலத்தில் இருந்து 10 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230910114401/https://www.muscatdaily.com/2023/09/09/oman-gears-up-for-asian-games-in-china/.
- ↑ "222 Pakistani athletes set to participate in Asian Games 2023" (in en). Geo Super. 23 July 2023 இம் மூலத்தில் இருந்து 5 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230805170351/https://startuppakistan.com.pk/222-pakistani-athletes-set-to-participate-in-asian-games-2023/.
- ↑ Galvez, Waylon (23 May 2023). "PH to send 400-plus athletes in Asian Games" (in en). The Manila Times இம் மூலத்தில் இருந்து 13 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230913171353/https://www.manilatimes.net/2023/05/24/sports/ph-to-send-400-plus-athletes-in-asiad/1892775.
- ↑ "QOC Announces Team Qatar Participation in Hangzhou Asian Games" (in en). Qatar Olympic Committee. 11 September 2023 இம் மூலத்தில் இருந்து 13 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230913171901/https://www.olympic.qa/media-center/qoc-announces-team-qatar-participation-hangzhou-asian-games.
- ↑ "193 Saudi athletes prepare to compete in 19 sports at Asian Games" (in en). Arab News. 29 August 2023 இம் மூலத்தில் இருந்து 30 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230830111052/https://www.arabnews.com/node/2363586/amp.
- ↑ "Team Singapore to field its largest Asian Games contingent in Hangzhou Games" (in en). Singapore National Olympic Council. 5 August 2023 இம் மூலத்தில் இருந்து 5 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230805134356/https://www.singaporeolympics.com/team-singapore-to-field-its-largest-asian-games-contingent-in-hangzhou/.
- ↑ Lloyd, Owen (17 September 2023). "South Korea aiming for Hangzhou 2022 medals table podium with record delegation". Inside the games. https://www.insidethegames.biz/articles/1140887/south-korea-hangzhou-2022.
- ↑ "NOC Entries - Team Sri Lanka". Asian Games 2022. Hangzhou Asian Games Organising Committee. பார்க்கப்பட்ட நாள் 24 September 2023.
- ↑ "140 athletes to represent UAE in 19th Asian Games Hangzhou" (in en). Emirates 247. 30 August 2023 இம் மூலத்தில் இருந்து 1 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230901123556/https://www.emirates247.com/sports/olympics/140-athletes-to-represent-uae-in-19th-asian-games-hangzhou-2023-08-30-1.721594?ot=ot.AMPPageLayout.
- ↑ "Vietnam aims for golds in 7 sports at ASIAD 19" (in en). Vietnam Plus. 3 August 2023 இம் மூலத்தில் இருந்து 5 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230805163246/https://en.vietnamplus.vn/vietnam-aims-for-golds-in-7-sports-at-asiad-19/265544.vnp.