2020 சுவிட்சர்லாந்தில் கொரோனாவைரசுத் தொற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2020 சுவிட்சர்லாந்தில் கொரோனாவைரசுத் தொற்று
COVID-19 Outbreak Cases in Switzerland by Canton.svg
சுவிட்சர்லாந்தில் உள்ள மண்டலங்களின் வரைபடத்தில், உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை (ஏப்ரல் 1 வரை
[1]
  1-99 உறுதிப்படுத்தப்பட்டது
  100-249 உறுதிப்படுத்தப்பட்டது
  250-499 உறுதிப்படுத்தப்பட்டது
  500-999 உறுதிப்படுத்தப்பட்டது
  1,000+ உறுதிப்படுத்தப்பட்டது
நோய்கோவிட்-19
தீநுண்மி திரிபுகடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2)
அமைவிடம்சுவிட்சர்லாந்து
முதல் தொற்றுலுகானோ, டிசினொ
வந்தடைந்த நாள்25 பிப்ரவரி 2020
ஆரம்பம்ஊகான், ஊபேய், சீனா (வழி மிலன், இத்தாலி)
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்23,280[2][3]
உடல்நலம் தேறியவர்கள்9,800[2]
இறப்புகள்
895[2][3]
அதிகாரப்பூர்வ இணையதளம்
BAG Schweiz

சுவிட்சர்லாந்தில் கொரோனாவைரசு தொற்று (2020 coronavirus pandemic in Switzerland) 25 பிப்ரவரி 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது. இத்தாலியில் கோவிட்-19 நோய் தொற்று தீவிரமடைந்ததை தொடர்ந்து, இங்கும் நோய் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டது. இத்தாலியின் எல்லையான டிசினோவின், இத்தாலிய மொழி பேசும் பகுதியில் 70 வயதான ஒருவருக்கு SARS-CoV-2க்கு நேர்மறை சோதனை செய்ததில், அந்த நபர் முன்பு மிலனுக்கு சென்று திரும்பியதை தொடர்ந்து தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. [4] [5] பின்னர், நாட்டின் பாஸல்-சிட்டி, சூரிச் மற்றும் கிராபுண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் கொரோனாவைரசுத் தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டது.[6] [7] [8] இத்தாலி கிளஸ்டர்களுடன் தொடர்புடைய பலர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களில் பலருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டன.[9]

பிப்ரவரி 28 அன்று, தேசிய அரசு 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளையும் தடை செய்தது. மார்ச் 16 அன்று, பள்ளிகள் மற்றும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டன, மார்ச் 20 அன்று, பொது இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்டவர்களின் அனைத்து கூட்டங்களும் தடை செய்யப்பட்டன. கூடுதலாக, அரசாங்கம் படிப்படியாக எல்லைக் கட்டுப்பாடுகளுக்கும் விதித்தது மற்றும் 40 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்புள்ள பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை அறிவித்தது.[10]

ஏப்ரல் 9, 2020 அன்று நிலவரப்படி கொரோனாவைரசுத் தொற்றால் நாட்டில் மொத்தம் 23,280 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 895 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 9,800 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் பத்து இடங்களில் சுவிட்சர்லாந்து நாடும் ஒன்றாகும்.

காலவரிசை[தொகு]

கோவிட்-19 தொற்றுகள் - சுவிட்சர்லாந்து  ()
     இறப்புகள்        உடல்நலம் தேறியவர்கள்        சிகிச்சை பெறுவோர்

பிப் பிப் மார்ச் மார்ச் ஏப் ஏப் மே மே சூன் சூன் சூலை சூலை ஆக ஆக கடந்த 15 நாட்கள் கடந்த 15 நாட்கள்

தேதி
# மொத்தத் தொற்றுகள்
# இறப்புகள்
2020-02-25
1(n.a.)
2020-02-26
2(+100%)
2020-02-27
8(+300%)
2020-02-28
13(+62%)
2020-02-29
18(+38%)
2020-03-01
22(+22%)
2020-03-02
40(+82%)
2020-03-03
55(+38%)
2020-03-04
72(+31%)
2020-03-05
102(+42%)
2020-03-06
198(+94%)
2020-03-07
254(+28%)
2020-03-08
350(+38%)
2020-03-09
369(+5.4%)
2020-03-10
480(+30%)
2020-03-11
640(+33%)
2020-03-12
858(+34%)
2020-03-13
1,139(+33%)
2020-03-14
1,359(+19%)
2020-03-15
2,217(+63%)
2020-03-16
2,353(+6.1%)
2020-03-17
2,677(+14%)
2020-03-18
3,070(+15%)
2020-03-19
3,888(+27%)
2020-03-20
4,840(+24%)
2020-03-21
6,113(+26%)
2020-03-22
7,014(+15%)
2020-03-23
8,060(+15%)
2020-03-24
8,836(+9.6%)
2020-03-25
9,765(+11%)
2020-03-26
10,714(+9.7%)
2020-03-27
12,161(+14%)
2020-03-28
13,213(+8.7%)
2020-03-29
14,336(+8.5%)
2020-03-30
15,475(+7.9%)
2020-03-31
16,176(+4.5%)
2020-04-01
17,139(+6%)
2020-04-02
18,267(+6.6%)
2020-04-03
19,303(+5.7%)
2020-04-04
20,505(+6.2%)
2020-04-05
21,100(+2.9%)
2020-04-06
21,657(+2.6%)
2020-04-07
22,253(+2.8%)
2020-04-08
23,248(+4.5%)
2020-04-09
24,046(+3.4%)
2020-04-10
24,551(+2.1%)
2020-04-11
25,107(+2.3%)
2020-04-12
25,415(+1.2%)
2020-04-13
25,688(+1.1%)
2020-04-14
25,936(+0.97%)
2020-04-15
26,336(+1.5%)
2020-04-16
26,732(+1.5%)
2020-04-17
27,078(+1.3%)
2020-04-18
27,404(+1.2%)
2020-04-19
27,740(+1.2%)
2020-04-20
27,944(+0.74%)
2020-04-21
28,063(+0.43%)
2020-04-22
28,268(+0.73%)
2020-04-23
28,496(+0.81%)
2020-04-24
28,677(+0.64%)
2020-04-25
28,894(+0.76%)
2020-04-26
29,061(+0.58%)
2020-04-27
29,164(+0.35%)
2020-04-28
29,264(+0.34%)
2020-04-29
29,407(+0.49%)
2020-04-30
29,586(+0.61%)
2020-05-01
29,705(+0.4%)
2020-05-02
29,817(+0.38%)
2020-05-03
29,905(+0.3%)
2020-05-04
29,981(+0.25%)
2020-05-05
30,009(+0.09%)
2020-05-06
30,060(+0.17%)
2020-05-07
30,126(+0.22%)
2020-05-08
30,207(+0.27%)
2020-05-09
30,251(+0.15%)
2020-05-10
30,305(+0.18%)
2020-05-11
30,344(+0.13%)
2020-05-12
30,380(+0.12%)
2020-05-13
30,413(+0.11%)
2020-05-14
30,463(+0.16%)
2020-05-15
30,514(+0.17%)
2020-05-16
30,572(+0.19%)
2020-05-17
30,587(+0.05%)
2020-05-18
30,597(+0.03%)
2020-05-19
30,618(+0.07%)
2020-05-20
30,658(+0.13%)
2020-05-21
30,694(+0.12%)
2020-05-22
30,707(+0.04%)
2020-05-23
30,725(+0.06%)
2020-05-24
30,736(+0.04%)
2020-05-25
30,746(+0.03%)
2020-05-26
30,761(+0.05%)
2020-05-27
30,776(+0.05%)
2020-05-28
30,796(+0.06%)
2020-05-29
30,828(+0.1%)
2020-05-30
30,845(+0.06%)
2020-05-31
30,862(+0.06%)
2020-06-01
30,871(+0.03%)
2020-06-02
30,874(+0.01%)
2020-06-03
30,893(+0.06%)
2020-06-04
30,913(+0.06%)
2020-06-05
30,936(+0.07%)
2020-06-06
30,956(+0.06%)
2020-06-07
30,965(+0.03%)
2020-06-08
30,972(+0.02%)
2020-06-09
30,988(+0.05%)
2020-06-10
31,011(+0.07%)
2020-06-11
31,044(+0.11%)
2020-06-12
31,063(+0.06%)
2020-06-13
31,094(+0.1%)
2020-06-14
31,117(+0.07%)
2020-06-15
31,131(+0.04%)
2020-06-16
31,154(+0.07%)
2020-06-17
31,187(+0.11%)
2020-06-18
31,200(+0.04%)
2020-06-19
31,235(+0.11%)
2020-06-20
31,243(+0.03%)
2020-06-21
31,292(+0.16%)
2020-06-22
31,310(+0.06%)
2020-06-23
31,332(+0.07%)
2020-06-24
31,376(+0.14%)
2020-06-25
31,428(+0.17%)
2020-06-26
31,486(+0.18%)
2020-06-27
31,555(+0.22%)
2020-06-28
31,617(+0.2%)
2020-06-29
31,652(+0.11%)
2020-06-30
31,714(+0.2%)
2020-07-01
31,851(+0.43%)
2020-07-02
31,967(+0.36%)
2020-07-03
32,101(+0.42%)
2020-07-04
32,198(+0.3%)
2020-07-05
32,268(+0.22%)
2020-07-06
32,315(+0.15%)
2020-07-07
32,369(+0.17%)
2020-07-08
32,498(+0.4%)
2020-07-09
32,586(+0.27%)
2020-07-10
32,690(+0.32%)
2020-07-11
32,817(+0.39%)
2020-07-12
32,883(+0.2%)
2020-07-13
32,946(+0.19%)
2020-07-14
33,016(+0.21%)
2020-07-15
33,148(+0.4%)
2020-07-16
33,290(+0.43%)
2020-07-17
33,382(+0.28%)
2020-07-18
33,492(+0.33%)
2020-07-19
33,591(+0.3%)
2020-07-20
33,634(+0.13%)
2020-07-21
33,742(+0.32%)
2020-07-22
33,883(+0.42%)
2020-07-23
34,000(+0.35%)
2020-07-24
34,154(+0.45%)
2020-07-25
34,302(+0.43%)
2020-07-26
34,412(+0.32%)
2020-07-27
34,477(+0.19%)
2020-07-28
34,609(+0.38%)
2020-07-29
34,802(+0.56%)
2020-07-30
35,022(+0.63%)
2020-07-31
35,232(+0.6%)
2020-08-01
35,412(+0.51%)
2020-08-02
35,550(+0.39%)
சான்றுகள்: worldometers


புள்ளிவிவரம்[தொகு]

முந்தைய நாளில் புதிய தொற்றுகள்/ புதிய தொற்றுகள் என வளர்ச்சிக்காரணி வரையறுக்கப்படுகிறது. இது தொற்றுநோயின் பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது.[11]

தொற்றுகளின் எண்ணிக்கை (நீலம்) மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை (சிவப்பு)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Cas d'infection au Sars-CoV-2 en Suisse" (in fr). Tribune de Genève. 18 March 2020. https://interactif.tdg.ch/2020/covid-19-carte-suisse/. 
 2. 2.0 2.1 2.2 "Confirmed Cases and Deaths by Country, Territory, or Conveyance".
 3. 3.0 3.1 "New coronavirus: Current situation – Switzerland and international". மூல முகவரியிலிருந்து 20 March 2020 அன்று பரணிடப்பட்டது.
 4. "Erster bestätigter Fall in der Schweiz" (in de). https://www.blick.ch/news/coronavirus-erster-bestaetigter-fall-von-coronavirus-in-der-schweiz-id15767285.html. 
 5. "BREAKING: Switzerland confirms first case of coronavirus". https://www.thelocal.ch/20200225/breaking. 
 6. "Coronavirus cases spreading in Switzerland" (en). மூல முகவரியிலிருந்து 27 February 2020 அன்று பரணிடப்பட்டது.
 7. "Informationen zum Coronavirus". மூல முகவரியிலிருந்து 27 February 2020 அன்று பரணிடப்பட்டது.
 8. "Swiss coronavirus cases rise to nine as children placed in precautionary quarantine" (in en). https://www.reuters.com/article/us-china-health-swiss-idUSKCN20L167. 
 9. "Google employee who was at Zurich office tests positive for coronavirus" (en-US). மூல முகவரியிலிருந்து 28 February 2020 அன்று பரணிடப்பட்டது.
 10. NZZ-Redaktion. "Coronavirus in der Schweiz: die neusten Entwicklungen" (in de). Neue Zürcher Zeitung. https://www.nzz.ch/schweiz/coronavirus-in-der-schweiz-die-neusten-entwicklungen-ld.1542664. 
 11. "Coronavirus Cases: Statistics and Charts - Worldometer" (en). மூல முகவரியிலிருந்து 3 March 2020 அன்று பரணிடப்பட்டது.