2020 இத்தாலியில் கொரோனாவைரசுத் தொற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2020 இத்தாலியில் கொரோனாவைரசுத் தொற்று
COVID-19 outbreak Italy per capita cases map.svg
மாகாணம் வாரியாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்/மில்லியன்
(16 ஏப்ரல் 2020 வரை)
COVID-19 Outbreak Cases in Italy (Density).svg
மாகாணம் வாரியாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
(20 ஏப்ரல் 2020 வரை)
  50–99 உறுதிப்படுத்தப்பட்டவை
  100–499 உறுதிப்படுத்தப்பட்டவை
  500–999 உறுதிப்படுத்தப்பட்டவை
  1,000–4,999 உறுதிப்படுத்தப்பட்டவை
  5,000–9,999 உறுதிப்படுத்தப்பட்டவை
  ≥10,000 உறுதிப்படுத்தப்பட்டவை
நோய்கோவிட்-19
தீநுண்மி திரிபுSARS-CoV-2
அமைவிடம்இத்தாலி
வந்தடைந்த நாள்31 சனவரி 2020
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்288,761[1]
சிகிச்சை பெறுவோர்39,187[1]
உடல்நலம் தேறியவர்கள்213,950[1]
இறப்புகள்
35,624[1]
அதிகாரப்பூர்வ இணையதளம்
www.salute.gov.it/nuovocoronavirus

இத்தாலியில் முதலாவது உறுதி செய்யப்பட்ட கொரோனாவைரசுத் தொற்று 31 சனவரி 2020 இல் இரு சீன சுற்றுலாப்பயணிகள் உரோம் நகரில் பரிசோதிக்கப்பட்டதில் தெரிய வந்தது.[2] ஒரு வாரத்தின் பின் ஊகான் நகரில் இருந்து திரும்பியனுப்பப்பட்ட இத்தாலியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நோய்த்தாக்கம் உள்ளவராக உறுதிசெய்யப்பட்டது.[3] பின்னர் ஒரு தொகுதியினர் நோய்த்தாக்கம் உள்ளவர்களாக 16 பேர் 21 பெப்ரவரியில் லோம்பார்டியில் உறுதி செய்யப்பட்டனர்.[4] மேலும் 60 பேர் கண்டுபிடிக்கப்பட்டதுடன் முதலாவது இறப்பும் 22 பெப்ரவரியில் நிகழ்ந்தது. மார்ச் ஆரம்பத்தில் இத்தாலி முழுவதும் நோய் பரவியது.[5]

2020, மே 01 வரை இத்தாலியில் 205,463 தீவிரமான கொரோனாவைரசுத் தொற்று பதிவாகியுள்ளது – இது ஏனைய நாடுகளில் பரவியுள்ள தொற்றுகளை விட மிக அதிகமானதாக இருந்தது.[6] மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்டவை:205,463, இறப்புகள்: 27,967, உடல்நலம் தேறியவர்கள்: 75,945 ஆகும்.[1]

காலவரிசை[தொகு]

Lua error in Module:Medical_cases_chart at line 643: attempt to index local 'key' (a number value).

விளக்கப்படங்கள்[தொகு]இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]