கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2015 சென்னை ஓப்பன் என்பது 2015ஆம் ஆண்டுக்கான டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம் ஏற்புடைய டென்னிசு போட்டியாகும். இபோட்டி சென்னையில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கத்தில் கடுந்தரை ஆடுகளங்களில் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி போட்டியான இது 20ஆவது பதிப்பாகும். இப்போட்டி சனவரி 5, 2015 தொடங்கி சனவரி 11, 2015 வரை நடைபெற்றது.
புள்ளிகளும் பரிசுத்தொகையும்[தொகு]
புள்ளிகள் வழங்கல்[தொகு]
நிகழ்வு
|
வெ
|
இ
|
அ.இ
|
கா.இ
|
16 சுற்று
|
32 சுற்று
|
Q
|
Q3
|
Q2
|
Q1
|
ஒற்றையர்
|
250
|
150
|
90
|
45
|
20
|
0
|
12
|
6
|
0
|
0
|
இரட்டையர்
|
0
|
பொருத்தமில்லை
|
பொருத்தமில்லை
|
பொருத்தமில்லை
|
பொருத்தமில்லை
|
பொருத்தமில்லை
|
பரிசுத்தொகை[தொகு]
நிகழ்வு
|
வெ
|
இ
|
அ.இ
|
கா.இ
|
16 சுற்று
|
32 சுற்று
|
Q3
|
Q2
|
Q1
|
ஒற்றையர்
|
$72,490
|
$38,180
|
$20,680
|
$11,785
|
$6,940
|
$4,115
|
$665
|
$320
|
பொருத்தமில்லை
|
இரட்டையர்*
|
$22,020
|
$11,580
|
$6,270
|
$3,590
|
$2,100
|
பொருத்தமில்லை
|
பொருத்தமில்லை
|
பொருத்தமில்லை
|
பொருத்தமில்லை
|
*அணி வாரியாக
ஒற்றையர் முதன்மை நிரலில் பங்கேற்பு[தொகு]
போட்டி நிரல்வரிசை[தொகு]
நாடு
|
விளையாட்டாளர்
|
ஏடிபி தரவரிசை1
|
நிரல்வரிசை
|
SUI
|
ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா
|
4
|
1
|
ESP
|
பெலிசியனோ லோபெசு[1]
|
14
|
2
|
ESP
|
இராபர்டோ பவுடிஸ்டா அகுட்[2]
|
15
|
3
|
BEL
|
டேவிட் கோஃபின்
|
22
|
4
|
ESP
|
குயிலெர்மோ கார்சியா-லொபெசு
|
36
|
5
|
TPE
|
லு யென்-சுன்
|
38
|
6
|
ESP
|
மார்செல் கிரானோல்லர்சு
|
46
|
7
|
LUX
|
கில்லெசு முல்லர்
|
47
|
8
|
- 1 தரவரிசை திசம்பர் 29, 2014 நிலவரப்படி
மற்ற போட்டியாளர்கள்[தொகு]
கீழ்கண்ட விளையாட்டு வீரர்களுக்கு ஒற்றையர் முதன்மை நிரலில் ஆட நேரடி அழைப்பு வழங்கப்பட்டுள்ளது:
கீழ்கண்ட விளையாட்டு வீரர்கள் தகுநிலைப் போட்டிகள் மூலம் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்:
- அல்யாசு பெடென்
- எவெக்னி டோன்சுகோய்
- என் விஜய் சுந்தர் பிரசாந்த்
- லூக்கா வான்னி
ஓய்வுபெற்றோர்[தொகு]
- மார்செல் கிரானோல்லர்சு
இரட்டையர் முதன்மை நிரல் பங்கேற்பு[தொகு]
போட்டி நிரல்வரிசையாளர்கள்[தொகு]
நாடு
|
விளையாட்டாளர்
|
நாடு
|
விளையாட்டாளர்
|
தரவரிசை1
|
நிரல்வரிசை
|
RSA
|
ராவென் கிளாசென்
|
IND
|
லியாண்டர் பயஸ்
|
49
|
1
|
GER
|
ஆந்த்ரே பெகெமான்
|
NED
|
ராபின் ஹாசே
|
86
|
2
|
SWE
|
யோகன் புருன்சுட்ரோம்
|
USA
|
நிக்கோலசு மன்றோ
|
120
|
3
|
AUT
|
ஓலிவர் மாராக்
|
NZL
|
மைக்கேல் வீனசு
|
129
|
4
|
- 1 தரவரிசை திசம்பர் 29, 2014 நிலவரப்படி
மற்ற போட்டியாளர்கள்[தொகு]
கீழ்கண்ட இரட்டையர்களுக்கு இரட்டையர் முதன்மை நிரலில் பங்கேற்க நேரடி அழைப்பு வழங்கப்பட்டுள்ளது:
- ஸ்ரீராம் பாலாஜி / ஜீவன் நெடுஞ்செழியன்
- மகேஷ் பூபதி / சாக்கேத் மினெனி
மேற்சான்றுகள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]