மகேஷ் பூபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேஷ் பூபதி
நாடுஇந்தியா
வாழ்விடம்பெங்களூரு, இந்தியா
உயரம்1.85 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)
தொழில் ஆரம்பம்1995
இளைப்பாறல்தற்போது ஆடிக்கொண்டிருக்கிறார்
விளையாட்டுகள்வலது கை; இரண்டு கைகள் மற்றும் பின்புறம்
பரிசுப் பணம்$4,564,195
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்10–28
பட்டங்கள்0
அதிகூடிய தரவரிசைNo. 217 (பிப்ரவரி 2, 1998)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்nil
பிரெஞ்சு ஓப்பன்nil
விம்பிள்டன்1RD (1997, 1998, 2000)
அமெரிக்க ஓப்பன்1RD (1995)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்530–258
பட்டங்கள்44
அதியுயர் தரவரிசைNo. 1 (ஏப்ரல் 26, 1999)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்F (1999, 2009)
பிரெஞ்சு ஓப்பன்W (1999, 2001)
விம்பிள்டன்W (1999)
அமெரிக்க ஓப்பன்W (2002)
கலப்பு இரட்டையர்
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்W (2006, 2009)
பிரெஞ்சு ஓப்பன்W (1999)
விம்பிள்டன்W (2002, 2005)
அமெரிக்க ஓப்பன்W (1999, 2005)
இற்றைப்படுத்தப்பட்டது: February 2, 2009.

மகேஷ் சீனிவாஸ் பூபதி (பிறப்பு - ஜூன் 7, 1974 இந்தியாவைச் சேர்ந்த ஒரு முன்னாள் தொழில்முறை டென்னிஸ் ஆட்டக்காரராவார். இவர் சென்னையில் பிறந்தவர். 1995ஆம் ஆண்டிலிருந்து தொழில்முறையில் விளையாடினார். இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்.

2009ஆம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். 2012ஆம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேஷ்_பூபதி&oldid=3916742" இலிருந்து மீள்விக்கப்பட்டது