உள்ளடக்கத்துக்குச் செல்

2012 வீவா உலகக்கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 வீவா உலகக்கோப்பை
வீவா உலகக்கோப்பை 2012
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுஈராக்கிய குர்திஸ்தான்
நாட்கள்4–9 ஜுன் 2012
அணிகள்(புதிய கூட்டமைப்பு வாரியம் கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)(3 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் ஈராக்கிய குர்திஸ்தான் (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் வடக்கு சைப்பிரசு
மூன்றாம் இடம் சான்சிபார்
நான்காம் இடம் புரவன்சு
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்18
எடுக்கப்பட்ட கோல்கள்102 (5.67 /ஆட்டம்)
2010
2014

2012 வீவா உலகக்கோப்பை (2012 VIVA World Cup) 5வது வீவா உலகக்கோப்பையாகும். பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபீஃபா) அங்கீகாரம் பெறாத நாடுகளுக்கான இப்போட்டி ஈராக்கிய குர்திஸ்தானில் நடைபெற்றது. இப்போட்டிகளில் ஒன்பது நாடுகள் சூன் 4 முதல் சூன் 9 வரை நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணத்திற்காக விளையாடின.[1]. தமிழீழ கால்பந்து அணி இம்முறை முதன் முறையாக இப்போட்டிகளில் பங்குபற்றியது[2].

பங்குபற்றும் அணிகள்

[தொகு]
அணி பங்குபற்றல் 2012 நிலை
 தார்பூர்[3] 1ம் முறை 9ம்
 ஈராக்கிய குர்திஸ்தான் 4ம் முறை 1ம்
 வடக்கு சைப்பிரசு 1ம் முறை 2ம்
 ஒக்சித்தானியா 4ம் முறை 5ம்
 புரவன்சு 4ம் முறை 4ம்
 இரேத்சியா 1ம் முறை 8ம்
 தமிழீழம் 1ம் முறை 7ம்
 மேற்கு சகாரா 1ம் முறை 6ம்
 சான்சிபார் 1ம் முறை 3ம்

இடம்

[தொகு]
நகர் மைதானம் அளவு சம்பவம்
ஆர்பில் பிரான்ஸ்கோ கரிரி மைதானம் 40,000 குழு கட்டங்கள், இறுதிப்போட்டி
டுகொக் டுகொக் மைதானம் 20,000 அரையிறுதி
சுலைமானியா சுலைமானியா மைதானம் 15,000 குழு கட்டங்கள்
ஆர்பில் பிராயதி மைதானம் குழு கட்டங்கள்
சலகாடின் ஆராத் மைதானம் குழு கட்டங்கள்

குழு கட்டங்கள்

[தொகு]
குழு அட்டவணையில் நிறங்கள்
அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்

குழு அ

[தொகு]
அணி வி வெ தோ கோ பெ வி பு
 ஈராக்கிய குர்திஸ்தான் 2 2 0 0 7 0 +7 6
 ஒக்சித்தானியா 2 1 0 1 6 3 +3 3
 மேற்கு சகாரா 2 0 0 2 2 12 -10 0

 ஈராக்கிய குர்திஸ்தான்6 - 0 மேற்கு சகாரா
முசீர்Goal 12' (தண்ட உதை)
சேர்சாட்Goal 16'33'
ஹல்கட்Goal 74'
அசிஸ்Goal 82'90'
Report
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

 மேற்கு சகாரா2 - 6 ஒக்சித்தானியா
Report
அரராத் அரங்கம், சலாஹதின்

 ஒக்சித்தானியா0 - 1 ஈராக்கிய குர்திஸ்தான்
சுலைமானியா அரங்கம், சுலைமானியா

குழு ஆ

[தொகு]
அணி வி வெ தோ கோ பெ வி பு
 சான்சிபார் 2 2 0 0 9 0 +9 6
 இரேத்சியா 2 1 0 1 1 6 -5 3
 தமிழீழம் 2 0 0 2 0 4 -4 0

 சான்சிபார்6 - 0 இரேத்சியா
Report
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

 இரேத்சியா1 - 0 தமிழீழம்
Report
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

 தமிழீழம்0 - 3 சான்சிபார்
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

குழு இ

[தொகு]
அணி வி வெ தோ கோ பெ வி பு
 புரவன்சு 2 2 0 0 20 1 +19 6
 வடக்கு சைப்பிரசு 2 1 0 1 16 2 +14 6
 தார்பூர் 2 0 0 2 0 33 -33 0

 வடக்கு சைப்பிரசு15 - 0 தார்பூர்
டுரன்Goal 11'17'23'44'50'90'
சிம்தலிGoal 14'76'81'
போர்க்சிGoal 21'
குசைன்Goal 34'
சல்லாGoal 46'61'
யசின்சஸ்Goal 87'
Report
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

 தார்பூர்0 - 18 புரவன்சு
Report
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

 புரவன்சு2 - 1 வடக்கு சைப்பிரசு
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

இறுதிச் சுற்றுகள்

[தொகு]
  அரை-இறுதிகள் இறுதி
8 சூன் – டூகொக்
  ஈராக்கிய குர்திஸ்தான்  2  
  புரவன்சு  1  
 
9 சூன் – ஆர்பில்
      ஈராக்கிய குர்திஸ்தான்  2
    வடக்கு சைப்பிரசு  1
மூன்றாம் இடம்
8 சூன் – டூகொக் 9 சூன் – ஆர்பில்
  வடக்கு சைப்பிரசு  2   புரவன்சு  2
  சான்சிபார்  0     சான்சிபார்  7

9வது இடம்

[தொகு]

 மேற்கு சகாரா5 - 1 தார்பூர்
சாலா Goal ?'?'
செல்மா Goal 75'
கோரி Goal ?'
எல் மாமி Goal ?'
அக்கார் துவோகம் Goal 46'
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

5ம்-8ம் இடங்களுக்கான அரையிறுதிகள்

[தொகு]

 ஒக்சித்தானியா7 - 0 தமிழீழம்
மார்ட்டினெசு Goal 30'51'
பத்ராக் Goal 49'
டால்சன் Goal 50'
தொமசு Goal 64'
மசாரே Goal 83'
எர்னாண்டெசு Goal 89'
பிரான்சோ அரிரி அரங்கம், ஆர்பில்

 மேற்கு சகாரா3 - 0 இரேத்சியா
சாலா Goal 59'
 ? Goal 83'
 ? Goal 87'

7ம் இடம்

[தொகு]

தமிழீழம் 4 - 0 இரேத்சியா
மேனன் Goal 59'67'71'
ரோஷ் Goal 79'
பிரான்சோ அரிரி அரங்கு, ஆர்பில்

தமிழீழ அணி தனது முதலாவது பன்னாட்டு வெற்றியைப் பெற்றது[2].


5ம் இடம்

[தொகு]

 ஒக்சித்தானியா3 - 1 மேற்கு சகாரா
ஆராத் மைதானம், சலகாடின்

அரையிறுதிகள்

[தொகு]

 ஈராக்கிய குர்திஸ்தான்2 -1 புரவன்சு
இசுமாயெல் Goal 2'59' டாக்குண்டோ Goal 36'
டுகோக் அரங்கம்

 சான்சிபார்0 - 2 வடக்கு சைப்பிரசு
டுகோக் அரங்கம்

3ம் இடம்

[தொகு]

 புரவன்சு2 - 7 சான்சிபார்
பிரான்சோ அரிரி அரங்கு, ஆர்பில்

இறுதி

[தொகு]

 ஈராக்கிய குர்திஸ்தான்2 - 1 வடக்கு சைப்பிரசு
ஆல்குர்ட் Goal 9' (தண்ட உதை)
சியாமண்ட் Goal 32'
விபரம் முகம்மட்Goal 42' (og)
பிரான்சோ அரிரி அரங்கு, ஆர்பில்
பார்வையாளர்கள்: 22,000


 2012 வீவா உலகக்கோப்பை வெற்றியாளர் 

ஈராக்கிய குர்திஸ்தான்
முதல் முறை வெற்றி

குறிப்புக்கள்

[தொகு]
  1. Arsalan Abdullah (31 மே 2012). "2012 VIVA World Cup matches kick off Monday". AK News இம் மூலத்தில் இருந்து 2012-06-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120602033129/http://www.aknews.com/en/aknews/5/309918/. பார்த்த நாள்: 31-05-2012. 
  2. 2.0 2.1 Eezham Tamil football players take part in Viva World Cup for first time, தமிழ்நெட், சூன் 15, 2012
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-06. பார்க்கப்பட்ட நாள் 2012-06-03.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=2012_வீவா_உலகக்கோப்பை&oldid=3540128" இலிருந்து மீள்விக்கப்பட்டது