பேச்சு:2012 வீவா உலகக்கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

http://upload.wikimedia.org/wikipedia/ta/6/67/Viva_cup_2012.jpg இப்படிமத்தை இணைக்க முடியாமலுள்ளது. என்ன காரணம்? --Anton (பேச்சு) 10:54, 3 சூன் 2012 (UTC)

தகவற் பெட்டியில் image என்பதன் முதலெழுத்து பெரிய எழுத்தில் (I) இருந்ததால் இந்த பிரச்சினை அன்டன் :).. சரி செய்துள்ளேன்.. ஆங்கில விக்கியிலும் இதே பிரச்சினைதான்..வார்ப்புருவுடன் பொருந்தவில்லை --சண்முகம் (பேச்சு) 12:59, 3 சூன் 2012 (UTC)
Case sensitiveஐ மறந்தேவிட்டேன் :) குழப்பத்தை நீக்கிவிட்டீர்கள். நன்றி!--Anton (பேச்சு) 13:09, 3 சூன் 2012 (UTC)