2012 டிஏ14

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 டிஏ14
2013 பெப்ரவரி 15 இல் புவியைக் கடக்கும் 2012 DA14 இன் பாதை
கண்டுபிடிப்பு[1]
கண்டுபிடித்தவர்(கள்) ஓஏஎம் அவதானநிலையம், லா சாக்ரா, எசுப்பானியா
0.45-மீ தெறிப்புவகைத் தொலைநோக்கி
கண்டுபிடிப்பு நாள் 23 பெப்ரவரி 2012
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் 2012 டிஏ14
சிறு கோள்
பகுப்பு
2013-இற்கு முன்னர்: பூமிக்குக் கிட்டவான அப்பல்லோ பொருட்கள்[2]
2013-பெப்-15 இற்குப் பின்: ஏட்டென் சிறுகோள்[2]
காலகட்டம்2012-செப்-30
சூரிய சேய்மை நிலை1.110 வாஅ (Q)
சூரிய அண்மை நிலை 0.8935 வாஅ (q)
அரைப்பேரச்சு 1.001 வாஅ (a)
மையத்தொலைத்தகவு 0.1081
சுற்றுப்பாதை வேகம் 366.2 நாட்கள்
சராசரி பிறழ்வு 299.9° (M)
சாய்வு 10.33°
Longitude of ascending node 147.2°
Argument of perihelion 270.0°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் ~50 மீட்டர்கள் (160 அடி)[3]
சுழற்சிக் காலம் ~6 மணி[4]
நிறமாலை வகைL-வகை[4]
தோற்ற ஒளிர்மை 7.2 (2013 உச்சம்)[5]
விண்மீன் ஒளிர்மை 24.1[6]

2012 டிஏ14 என்பது ஏறத்தாழ 50 மீட்டர் விட்டமும், 190,000 மெட்ரிக் தொன் எடையும் கொண்ட புவிக்குக் கிட்டவாகவுள்ள ஒரு சிறுகோள் ஆகும்.[3] இது 2012 பெப்ரவரி 23 இல் எசுப்பானியாவின் கிரனாடாவில் உள்ள வானியல் அவதான நிலையம் ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டது.[1] இவர்களின் கணிப்பின் படி, இச்சிறுகோள் 2013, பெப்ரவரி 15 இல் இதற்கும் புவியின் மையப்பகுதிக்கும் இடையேயான தூரம் 0.0174 வாஅ (2,600,000 கிமீ; 1,620,000 மைல்) ஆக இருந்தது.[6] சிறுகோள் புவியின் மேற்பரப்பை 27,700கிமீ தூரத்தில் கடந்தது.[2] இவ்வாறான அறிந்த பருமன் கொண்ட ஒரு வான்பொருள் ஒன்று பூமியைக் கடந்து செல்லும் தூரம் இதுவே மிகக் குறைந்ததாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "MPEC 2012-D51 : 2012 DA14". IAU Minor Planet Center. 2012-02-24. பார்க்கப்பட்ட நாள் 2012-03-05. (K12D14A)
  2. 2.0 2.1 2.2 2.3 Paul Chodas and Don Yeomans (1 பிப்ரவரி 2013). "Asteroid 2012 DA14 To Pass Very Close to the Earth on February 15, 2013". NASA/JPL Near-Earth Object Program Office. Archived from the original on 6 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
  3. 3.0 3.1 "Earth Impact Risk Summary: 2012 DA14". NASA/JPL Near-Earth Object Program Office. Archived from the original on 2013-02-13. பார்க்கப்பட்ட நாள் 2013-02-14.
  4. 4.0 4.1 Dr. Lance A. M. Benner (2013-01-13). "2012 DA14 Goldstone Radar Observations Planning". NASA/JPL Asteroid Radar Research. பார்க்கப்பட்ட நாள் 2013-01-15.
  5. "2012 DA14 Ephemerides for 15 February 2013". NEODyS (Near Earth Objects - Dynamic Site). பார்க்கப்பட்ட நாள் 2013-01-10.
  6. 6.0 6.1 "JPL Close-Approach Data: (2012 DA14)-last obs (arc=356 days; [[Uncertainty Parameter U|Uncertainty]]=0)". 2013-02-13. பார்க்கப்பட்ட நாள் 2013-02-14. {{cite web}}: URL–wikilink conflict (help)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
2012 டிஏ14
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2012_டிஏ14&oldid=3791771" இலிருந்து மீள்விக்கப்பட்டது