20-ஆம் நூற்றாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டுகள்: 3-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1900கள் 1910கள் 1920கள் 1930கள் 1940கள்
1950கள் 1960கள் 1970கள் 1980கள் 1990கள்

20 ஆம் நூற்றாண்டு (20th century) கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1901 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 2000 இல் முடிவடைந்தது.

முக்கிய நிகழ்வுகள்

போர்களும் அரசியலும்

ஐக்கிய நாடுகள் சபை

புதிய நாடுகள்

தகவல், போக்குவரத்து புரட்சி

  • வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் பெருவளர்ச்சி பெற்று சாதாரண மக்கள் தகவல் அறியும் வாய்ப்பு பெருகியது.
  • போக்குவரத்து சாதனங்கள் முன்னேற்றமடைந்து சாதாரண மக்களும் தூர இடங்களுக்கு இலகுவில் சென்றுவரும் வசதி கிட்டியது.
  • இணையம் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது
  • விண்வெளி அறிவியல் வளர்ச்சியடைந்து மனிதன் சந்திரனில் காலடி எடுத்து வைத்தான்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=20-ஆம்_நூற்றாண்டு&oldid=2561802" இலிருந்து மீள்விக்கப்பட்டது