1814 காசுமீர் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசுமீர் போர்
Battle of Kashmir (1814)
ஆப்கான்-சீக்கிய போர்கள் பகுதி
நாள் 1814
இடம் காசுமீர்
ஆப்கான் வெற்றி [1]
பிரிவினர்
துராணிப் பேரரசு சீக்கியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
வசீர் ஃபதா கான் இரஞ்சித் சிங்
அரி சிங் நல்வா
இராம் தயாள்
பலம்
அறியப்படவில்லை இராம் தயாளின் கீழ் 30,000 மற்றும் அரிசிங்கின் கீழ் தெரியவில்லை

1814 காசுமீர் போர் (Battle of Kashmir (1814)) காசுமீரை ஆக்கிரமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ரஞ்சித் சிங்கின் மூன்றாவது படையெடுப்பு" [2] என அறியப்பட்டது. அட்டோக் படையெடுப்பிற்குப் பிறகு, ரஞ்சித் சிங் காசுமீர் மீது படையெடுக்க விரும்பினார், இது ஹரி சிங் நல்வா மற்றும் ராம் தயாள் ஆகியோரின் கீழ் காசுமீரில் மூன்றாவது முறையாக ரஞ்சித் சிங் படையெடுப்பதற்கு வழிவகுத்தது. [3] ரஞ்சித் சிங்கின் மூன்றாவது படையெடுப்பின் போது, சர்தார் முகம்மது அசீம் கான் ரஞ்சித் சிங்கின் படைகளைத் தோற்கடித்து, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தினார். [4] [5] [6]

போர்[தொகு]

சிங்கின் முதல் முயற்சி 1812 ஆம் ஆண்டில் தோல்வியடைந்தது. இவரது இரண்டாவது படையெடுப்பு 1813 ஆம் ஆண்டில் மீண்டும் தோல்வியடைந்தது. எனவே இந்தப் போர் இவரது மூன்றாவது முயற்சியாகும். [7] [8] ஆரம்பத்தில், இவரது படைகள் பல கிராமங்களை நோக்கி முன்னேறின. ஆனால் ஆப்கானியர்கள் அனைத்து பக்கங்களிலிருந்தும் தாக்குதல்களை முறியடித்தனர். ரஞ்சித் சினாசு லாகூர் தர்பாருக்கு பின்வாங்கினார். [9] [10]

பின்விளைவு[தொகு]

ரஞ்சித் சிங் தோற்கடிக்கப்பட்டார் மற்றும் காசுமீர் 1819 ஆம் ஆண்டு வரை துராணி ஆட்சியின் கீழ் இருந்தது. [11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "History Of The Sikhs Vol. V The Sikh Lion of Lahore (Maharaja Ranjit Singh, 1799-1839)" – via Internet Archive.
  2. www.DiscoverSikhism.com. History Of The Sikhs Vol. V The Sikh Lion of Lahore (Maharaja Ranjit Singh, 1799-1839) (in English). p. 125.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Siṅgha. Maharaja Ranjit Singh and His Times (in ஆங்கிலம்). p. 83.
  4. Gough. The Sikhs and the Sikh Wars: The Rise, Conquest, and Annexation of the Punjab State (in ஆங்கிலம்). p. 34.
  5. Chhabra. Advance Study in the History of Modern India (Volume-2: 1803-1920) (in ஆங்கிலம்). p. 115.
  6. Wardrop. The Tourist's And--sportsman's Guide to Kashmir and Ladak, &c (in ஆங்கிலம்). p. 6.
  7. Jagmohan (2006). My FrozenTturbulence in Kashmir (7th Ed.) (in ஆங்கிலம்). Allied Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7764-995-6.
  8. Hutchison (1994). History of the Panjab Hill States (in ஆங்கிலம்). Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0942-6.
  9. Drew (1875). The Jummoo and Kashmir Territories: A Geographical Account (in ஆங்கிலம்). E. Stanford.
  10. Singh (2012-08-10). The Last Sunset (in ஆங்கிலம்). Roli Books Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7436-911-6.
  11. Nath, Rajendra (1990). Military Leadership in India: Vedic Period to Indo-Pak Wars (in ஆங்கிலம்). Lancers Books. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7095-018-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1814_காசுமீர்_போர்&oldid=3702232" இலிருந்து மீள்விக்கப்பட்டது