18ஆம் உலக சாரண ஜம்போறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
18ஆம் உலக சாரண ஜம்போறி
கருப்பொருள்எதிர்காலம் இப்போதே
அமைவிடம்ட்ரொன்டென்
நாடுநெதர்லாந்து
Date1–11 ஆகஸ்ட் 1995
Attendance28,960 பேர்
முன்
17ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
19ஆம் உலக சாரண ஜம்போறி
Scouting portal

18ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 1995 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 11 வரை இடம்பெற்றது. இதில் 28,960 பேர் கலந்துகொண்டனர். இதில் 166 நாடுகளிலிருந்தும், தன்னாட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் இருந்து வந்திருந்தனர். இங்கு 8 உடுத்தொகுதிகளின் பெயரிடப்பட்ட 8 உபமுகாம்கள் அமைக்கப்பட்டன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Carta do Escutismo Lusófono". Corpo Nacional de Escutas - Escutismo Católico Português இம் மூலத்தில் இருந்து 2007-01-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070128065715/http://www.cne-escutismo.pt/documentacao/regulamentos/regulamentogeraldocne.htm#9. பார்த்த நாள்: 2007-03-15. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=18ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=3540041" இருந்து மீள்விக்கப்பட்டது