17ஆம் உலக சாரண ஜம்போறி
Appearance
இந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (மே 2017) |
17ஆம் உலக சாரண ஜம்போறி | |||
---|---|---|---|
அமைவிடம் | ஸ்ராக்சான் தேசிய பூங்கா | ||
நாடு | தென் கொரியா | ||
Date | 1991 | ||
Attendance | 20,000 பேர் | ||
| |||
17ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 1991 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது தென் கொரியாவில் இடம்பெற்றது. இது ஆகஸ்ட் 8 முதல் 16 வரை நடைபெற்றது. இதில் 135 நாடுகளிலிருந்தும், தன்னாட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் இருந்து வந்திருந்தனர். இந்த ஜம்போறியிலேயே முதலாவது உலக அபிவிருத்திக் கிராமச் செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது தென்கொரிய ஜனாதிபதியால் பார்வையிடப்பட்டது.
உசாத்துணைகள்
[தொகு]- http://www.scoutbase.org.uk/library/history/inter/jambo.htm பரணிடப்பட்டது 2008-10-17 at the வந்தவழி இயந்திரம்
- http://www.scout.org/wsrc/fs/jamboree_e.shtml பரணிடப்பட்டது 2008-12-07 at the வந்தவழி இயந்திரம்