19ஆம் உலக சாரண ஜம்போறி
Appearance
19ஆம் உலக சாரண ஜம்போறி | |||
---|---|---|---|
அமைவிடம் | Picarquín | ||
நாடு | சிலி | ||
Date | 27 டிசம்பர் 1998 to 6 சனவரி 1999 | ||
Attendance | 30,000 பேர் (est) | ||
| |||
19ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 1999 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது சிலியின் தலைநகர் சாந்தியாகோவில் நடைபெற்றது. தென் அமெரிக்காவில் இடம்பெறும் முதலாவது உலக சாரணர் ஜம்போறி இதுவேயாகும். இங்கு 30,000 பேர் கலந்துகொண்டனர். அத்துடன் இது அந்தீஸ் மலை அடிவாரத்தில் இடம்பெற்றது.[1]