20ஆம் உலக சாரண ஜம்போறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
20ஆம் உலக சாரண ஜம்போறி
கருப்பொருள்எம் உலகையும் கலாசாரங்களையும் பகிர்வோம்
அமைவிடம்சட்டாஹிப்
நாடுதாய்லாந்து
Dateடிசம்பர் 28, 2002 – சனவரி 8, 2003
Attendance30,000 பேர்
முன்
19ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
21ஆம் உலக சாரண ஜம்போறி
Scouting portal

20ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 2002-2003 காலப்பகுதியினில் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது பேடன் பவலின் 69 ஆம் இறப்பு நினைவையொட்டி நடாத்தப்பட்டது. தென்கிழக்காசியாவில் இடம்பெற்ற இரண்டாம் உ;லக சாரணர் ஜம்போறி இதுவேயாகும். இதில் 30,000 பேர் கலந்துகொண்டனர். எம் உலகையும் கலாசாரங்களையும் பகிர்வோம் எனபது இதன் கருப்பொருளாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=20ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=3751939" இருந்து மீள்விக்கப்பட்டது