1544 இல் இந்தியா
தோற்றம்
| |||||
| ஆயிரமாண்டு: | |||||
|---|---|---|---|---|---|
| நூற்றாண்டுகள்: |
| ||||
| பத்தாண்டுகள்: |
| ||||
| இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு | ||||
1544 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்
[தொகு]- ராஜஸ்தான் பாலி மாவட்டத்தின் ஜெய்தரன் உட்கோட்டம் இப்போது கிரி மற்றும் சமெல் கிராமங்களுக்கு அருகே சமேல் போர் நடைபெற்றது. இப்போா் முஸ்லீம் சூர் பேரரசின் நிறுவனர் ஷேர் ஷா சூரிக்கும் மார்வாவின் ஹிந்து ராஜ்புத்திர மன்னரான ராவ் மால்தோ ரத்தோருக்கும் இடையே நடைபெற்றது.
பிறப்பு
[தொகு]- தாடு தயால்[1]
மரணங்கள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]- இந்திய வரலாற்றின் காலக்கோடு
பாா்வை
[தொகு]- ↑ "About Sant Dadu Dayal Ji". Dadu Amar Leela. 2010. Archived from the original on 29 ஆகத்து 2012. Retrieved 16 October 2012.
