1,3-ப்யூட்டா-டை-ஈன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,3-பியூட்டாடையீன்
Full structural formula of 1,3-butadiene
Full structural formula of 1,3-butadiene
Skeletal formula of 1,3-butadiene
Skeletal formula of 1,3-butadiene
Ball-and-stick model of 1,3-butadiene
Ball-and-stick model of 1,3-butadiene
Space-filling model of 1,3-butadiene
Space-filling model of 1,3-butadiene
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டா-1,3-டையீன்[1]
வேறு பெயர்கள்
பைஎத்திலீன்
எரித்ரீன்
டைவினைல்
வினைல்எத்திலீன்
பைவினைல்
பியூட்டாடையீன்
இனங்காட்டிகள்
106-99-0 Y
ChEBI CHEBI:39478 Y
ChEMBL ChEMBL537970 Y
ChemSpider 7557 Y
EC number 271-039-0
InChI
  • InChI=1S/C4H6/c1-3-4-2/h3-4H,1-2H2 Y
    Key: KAKZBPTYRLMSJV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H6/c1-3-4-2/h3-4H,1-2H2
    Key: KAKZBPTYRLMSJV-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C16450 Y
பப்கெம் 7845
வே.ந.வி.ப எண் EI9275000
SMILES
  • C=CC=C
UNII JSD5FGP5VD Y
UN number 1010
பண்புகள்
C4H6
வாய்ப்பாட்டு எடை 54.0916 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு
குளிர்விக்கப்பட்ட திரவம்
மணம் மிதமான அரோமேடிக் பண்பு
அடர்த்தி 0.6149 கி/செமீ3 25 °செல்சியசில் திண்மம்
0.64 கி/செமீ3 −6 ° செல்சியசில் திரவம்
உருகுநிலை −108.9 °C (−164.0 °F; 164.2 K)
கொதிநிலை −4.4 °C (24.1 °F; 268.8 K)
0.735 கி/100 மிலி
கரைதிறன் அசிட்டோன்
ஈதர், எத்தனால் போன்றவற்றில் கரையும்
ஆவியமுக்கம் 2.4 atm (20°C)[2]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4292
பிசுக்குமை 0.25 cP at 0 °C
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Flammable, irritative, carcinogen
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ECSC 0017
R-சொற்றொடர்கள் R45 R46 R12
S-சொற்றொடர்கள் S45 S53
தீப்பற்றும் வெப்பநிலை −85 °C (−121 °F; 188 K) liquid flash point[2]
Autoignition
temperature
420 °C (788 °F; 693 K)
வெடிபொருள் வரம்புகள் 2–12%
Lethal dose or concentration (LD, LC):
548 mg/kg (rat, oral)
115,111 ppm (mouse)
122,000 ppm (mouse, 2 h)
126,667 ppm (rat, 4 h)
130,000 ppm (rat, 4 h)[3]
250,000 ppm (rabbit, 30 min)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 ppm ST 5 ppm[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
potential occupational carcinogen[2]
உடனடி அபாயம்
2000 ppm[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

1,3-பியூட்டா-டை-யீன் (1,3-Butadiene) என்பது சிக்கலான டை-ஈன் ஆகும். டையீனின் வேதி மூலக்கூறு வாய்ப்பாடு C4H6 ஆகும். இது செயற்கை இரப்பர் தயாரிப்பில் முக்கியமான ஒற்றைப்படியாகப் பயன்படுகின்றது. இந்த அமைப்பில் இரண்டு வினைல் தொகுதிகள் (CH2=CH2) ஒன்றாக இனைந்துள்ளதைக் காணலாம். 1,3-பியூட்டா-டை-யீன் என்பது பொதுவாக பியூட்டாடையீன் என்று அழைக்கப்படும். இதன் மூலக்கூறு அமைப்பானது H2C=CH−CH=CH2 என்றவாறு எழுதப்படுகின்றது.

.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. பக். 374. doi:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0067". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 "1,3-Butadiene". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,3-ப்யூட்டா-டை-ஈன்&oldid=3510602" இலிருந்து மீள்விக்கப்பட்டது