உள்ளடக்கத்துக்குச் செல்

ஹோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹோம்
இயக்கம்டிம் ஜோன்சன்
தயாரிப்புகிறிஸ் ஜென்கின்ஸ்
சுசானே புயர்கி
திரைக்கதைடோம் ஜே. ஆஸ்டெல்
மாட் எம்பர்
இசைலோர்னே பல்பே[1]
நடிப்புரியானா
ஜிம் பார்சன்ஸ்
ஜெனிஃபர் லோபஸ்
ஸ்டீவ் மார்டின்
கலையகம்டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுமார்ச் 27, 2015 (2015-03-27)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$135 மில்லியன்[2]
மொத்த வருவாய்$367 மில்லியன்

ஹோம் (ஆங்கிலம்: Home) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு முப்பரிமாணக் கணினி வரைகலை நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை டிம் ஜோன்சன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ரியானா, ஜிம் பார்சன்ஸ், ஜெனிஃபர் லோபஸ், ஸ்டீவ் மார்டின் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்துள்ளார்கள். இந்த திரைப்படம் மார்ச் 27ஆம் திகதி வெளியானது .

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

இந்த திரைப்படத்திற்கு லோர்னே பல்பே என்பவர் இசை அமைத்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lorne Balfe Scoring DreamWorks Animation’s ‘Home’". Film Music Reporter. November 24, 2014. http://filmmusicreporter.com/2014/11/24/lorne-balfe-scoring-dreamworks-animations-home/. பார்த்த நாள்: January 7, 2015. 
  2. "DreamWorks Animation SKG's (DWA) CEO Jeffrey Katzenberg on Q3 2014 Results - Earnings Call Transcript". Seeking Alpha. October 29, 2014. Retrieved October 30, 2014. ...our next 2 movies, Penguins of Madagascar and Home, have production budgets of $132 million each, excluding incentive-based compensation.
  3. 3.0 3.1 "Home - Characters". DreamWorks Animation. Retrieved November 29, 2014.
  4. 4.0 4.1 "Intergalactic Memo - Subject: Steve Martin and Jennifer Lopez". PR Newswire. October 4, 2013. http://www.prnewswire.com/news-releases/intergalactic-memo-226477781.html. பார்த்த நாள்: October 4, 2013. 
  5. Dickey, Josh (October 3, 2013). "Jennifer Lopez, Steve Martin Board DreamWorks Animation's 'Home' (Exclusive)". The Wrap News Inc. Retrieved October 4, 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோம்&oldid=3477712" இலிருந்து மீள்விக்கப்பட்டது