ஹொங்கொங் டொலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹொங்கொங் டொலர்
Hong Kong Doller
Hk money.jpg Hk money coins.jpg
வங்கித்தாள்கள்சதங்கள் (குத்திகள்)
ஐ.எசு.ஓ 4217
குறி HKD
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/10 சதம்
குறியீடு $ or HK$
வங்கிப் பணமுறிகள் $10, $20, $50, $100, $500, $1,000
Coins 10¢, 20¢, 50¢, $1, $2, $5, $10
மக்கள்தொகையியல்
Official user(s)

 ஆங்காங்

Unofficial user(s) மக்காவ் மற்றும் சீனா
Issuance
பண்முறை ஆணையம் ஹொங்கொங் பண்முறை ஆணையம்
 Website www.info.gov.hk/hkma
Printer ஹொங்கொங் நாணயம் அச்சிடுத்தாபனம்
 Website www.hknpl.com.hk
Valuation
Inflation 1.9%(ஹொங்கொங்கில் மட்டும்)
 Source [1], 2008.
Pegged with அமெரிக்க டொலர்கள் = HK$7.75–7.85
Pegged by HK$ = 1.03

ஹொங்கொங் டொலர் அல்லது ஹாங்காங் டாலர் (Hong Kong dollar) என்பது ஹொங்கொங்கில் புழக்கத்தில் உள்ள நாணயமாகும். சட்ட அதிகாரத்திற்கு அமைய ஹொங்கொங் நாணயத்தின் நாணயக்குறி ($), சுருக்கக்குறி: (HKD) ஆகும். ஹொங்கொங் டொலர் உலகில் அதிக வணிகப் புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒன்பதாவது (9) நிலையில் உள்ளது. [1] ஆங்கிலத்தில் இதன் சுருக்கக் குறியீடாக, அமெரிக்க நாணயத்தின் சுருக்கக்குறியீட்டையே ($) பயன்படுத்தப்படுகின்றது; அதேவேளை மாற்றீடாக ஆங்கில எழுத்துக்கள் "HK" உடன் இணைத்து (HK$) எனவும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஹொங்கொங் டொலர் என்பது நூறு ஹொங்கொங் சதங்களைக் கொண்டதாகும்.

அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஹொங்கொங் டொலரின் பெறுமதி HK$ 7.80 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Triennial Central Bank Survey (April 2007), Bank for International Settlements.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்கொங்_டொலர்&oldid=1354220" இருந்து மீள்விக்கப்பட்டது