ஹூவான் கார்லோஸ் ஃபெரேரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹூவான் கார்லோஸ் ஃபெர்ரோ
Ferrero June 2011.jpg
நாடு ஸ்பெயின்
வசிப்பிடம்
பிறந்த திகதி 12 பெப்ரவரி 1980 (1980-02-12) (அகவை 41)
பிறந்த இடம்
உயரம் 1.83 m (6 ft 0 in)
நிறை 73 kg (161 lb; 11.5 st)
தொழில்ரீதியாக விளையாடியது 1998
விளையாட்டுகள் வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்)
வெற்றிப் பணம் US$13,320,292
ஒற்றையர்
சாதனை: 454–239
பெற்ற பட்டங்கள்: 16
அதி கூடிய தரவரிசை: நம். 1 (8 செப்டம்பர் 2003)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் அ.இ (2004)
பிரெஞ்சு ஓப்பன் வெ (2003)
விம்பிள்டன் கா.இ (2007, 2009)
அமெரிக்க ஓப்பன் தோ (2003)
இரட்டையர்
சாதனைகள்: 4–23
பெற்ற பட்டங்கள்: 0
அதிகூடிய தரவரிசை: நம். 198 (3 பிப்ரவரி 2003)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் 1 சுற்று (2004, 2005)
பிரெஞ்சு ஓப்பன்
விம்பிள்டன் 1 சுற்று (2002, 2003)
அமெரிக்க ஓப்பன் 1 சுற்று (2006)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 3 ஆகத்து 2009.

ஹூவான் கார்லோஸ் ஃபெர்ரோ டொனாட் (Juan Carlos Ferrero, பிறப்பு: பிப்ரவரி 12 1980) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரரும், முன்னாள் உலக நம்பர் 1 வீரர் ஆவார். அவர் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை கைப்பற்றினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tie Details". daviscup.com (6 December 2009). பார்த்த நாள் 18 September 2010.

வெளி இணைப்புகள்[தொகு]