ஹான் ஜி-மின் (நடிகை)
Appearance
ஹான் ஜி-மின் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 5, 1982 சியோல், தென் கொரியா |
கல்வி | சியோல் பெண்கள் பல்கலைக்கழகம் - சமூக நலம் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1999–நடப்பு |
முகவர் | BH Entertainment |
ஹான் ஜி-மின் (கொரிய மொழி: 한지민, ஆங்கில மொழி: Han Ji-min) தென் கொரியாவைச் சேர்ந்த நடிகை ஆவார். இவர் 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தியதி பிறந்தவர். 1999 ஆம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ரிசரக்சன் என்ற கொரிய மொழித் தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார்.[1][2]
ஹான் ஜி-மின் 2012 இல் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "Han Ji-min: I am a Happy Woman Addicted to Revenge" பரணிடப்பட்டது 2013-07-20 at the வந்தவழி இயந்திரம். KBS Global. July 7, 2005
- ↑ "KOREAN TV DRAMA REVIEWS: 부활 (Rebirth - Director's Cut) PART 2". Twitch Film. April 12, 2006. Archived from the original on February 28, 2009.
- ↑ "Han Ji-min to stand up for the environment". Korea JoongAng Daily. September 13, 2012.