ஹள்வத்
Appearance
ஹள்வத் Halvad | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | மோர்பி |
ஏற்றம் | 46 m (151 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 24,323 |
மொழிகள் | |
• ஆட்சி் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஹள்வத் என்னும் நகரம், இந்திய மாநிலமான குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ளது. இது ஹள்வத் வட்டத்துக்கு உட்பட்டது.