ஹசந்த பெர்னான்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹசந்த பெர்னான்டோ
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 7
ஓட்டங்கள் 38 43
மட்டையாட்ட சராசரி 9.50 21.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 24 23*
வீசிய பந்துகள் 234 234
வீழ்த்தல்கள் 4 6
பந்துவீச்சு சராசரி 27.00 26.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 3/63 3/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 23 2006

கந்தகே ஹசந்த ருவன்குமார பெர்னான்டோ (Kandage Hasantha Ruwan Kumara Fernando, பிறப்பு: அக்டோபர் 14 , 1979), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹசந்த_பெர்னான்டோ&oldid=1417950" இருந்து மீள்விக்கப்பட்டது