உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீவத்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்ரீவத்ஸம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாஞ்சியில் உள்ள கூட்டு பௌத்த சின்னங்கள்: தர்மசக்கரத்தின் மீது தன்னுள் ஸ்ரீவத்ஸத்தை அடக்கிய திரிரத்தினம்
முடிவற்ற முடிச்சு

ஸ்ரீவத்ஸம் என்பது தார்மீக மதங்களில் பயன்படுத்தப்படும் ஒரு மங்களகரமான சின்னம் ஆகும். இந்த சின்னம் திருமாலின் மார்பு மீது காணப்படும் மரு, இலக்குமியாக இந்துக்களால் கருதப்படுகிறது. மேலும் இந்த சின்னம், சமண மதத்தில் தீர்த்தங்காரின் மார்பிலும் இந்த மருச்சின்னம் காணப்படுகிறது.

பௌத்த மதத்திலும், இச்சின்னம் அஷ்டமங்கள சின்னங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. பர்மிய மாநிலமான, ரகைன் மாநிலத்தின் கொடியிலும் ஸ்ரீவத்ஸம் காணப்படுகிறது.

ஸ்ரீவத்ஸத்துடன் கூடிய ரகைன் மாநில கொடி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீவத்சம்&oldid=3093543" இலிருந்து மீள்விக்கப்பட்டது