ஸ்டீவன் பொப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்டீவன் பொப் (Steven Pope, பிறப்பு: நவம்பர் 15 1972, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 109 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 106 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992/93 - 2006 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஸ்டீவன் பொப் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 14 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவன்_பொப்&oldid=2714138" இருந்து மீள்விக்கப்பட்டது