ஷமீம் தேவ் ஆசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷமீம் தேவ் ஆசாத் அல்லது ஷமீமா தேவ் ஆசாத் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இந்திய பாடகி. இவரது கணவர் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் .ஆவார்.

மெல்லிசைக் குரலுக்கு பெயர் பெற்ற ஷமீமா, கலைக்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர், [1] இவ்விருது இந்திய அரசு வழங்கிய நான்காவது மிக உயரியப் பொது விருது ஆகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PadmaShree, Shameem Dev Azad, wife of C.M. Ghulam Nabi Azad-Nightingale of Kashmir". Jammu Times. 5 ஜூலை 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. நவம்பர் 15, 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. July 21, 2015 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷமீம்_தேவ்_ஆசாத்&oldid=3573484" இருந்து மீள்விக்கப்பட்டது