ஷமீம் தேவ் ஆசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷமீம் தேவ் ஆசாத் அல்லது ஷமீமா தேவ் ஆசாத் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இந்திய பாடகி. இவரது கணவர் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் .ஆவார்.

மெல்லிசைக் குரலுக்கு பெயர் பெற்ற ஷமீமா, கலைக்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர், [1] இவ்விருது இந்திய அரசு வழங்கிய நான்காவது மிக உயரியப் பொது விருது ஆகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PadmaShree, Shameem Dev Azad, wife of C.M. Ghulam Nabi Azad-Nightingale of Kashmir". Jammu Times. Archived from the original on 5 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 26 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015. {{cite web}}: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷமீம்_தேவ்_ஆசாத்&oldid=3573484" இலிருந்து மீள்விக்கப்பட்டது