உள்ளடக்கத்துக்குச் செல்

ஷகாப்-3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகாப்-3
Shahab-3
வகைநடுத்தர ஏவுகணை
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது2003–இன்று
பயன் படுத்தியவர் ஈரான்
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர் ஈரான்
மாற்று வடிவம்A,B,C,D
அளவீடுகள்
விட்டம்1.2 மீ
வெடிபொருள்ஒரு (990கிகி) - ஐந்து கொத்துக்குண்டுகள் (280கிகி/ஒவ்வொன்றிலும்), ஒவ்வொன்றும் வெவ்வேறு இலக்குகளைத் தாக்கக்கூடியது.

இயங்கு தூரம்
1,930 km (1,200 mi)
பறப்பு உயரம்400 கிமீ [1]
வேகம்2.4 கிமீ/செ (கடைசிக் கட்டத்தில் 10-30 கிமீ உயரத்தில், கிட்டத்தட்ட மக் 7[2]

சகாப்-3 (Shahab-3, பாரசீக மொழி: شهاب-۳‎) என்பது இரான் தயாரித்துள்ள ஒரு நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை ஆகும்[3] இந்த ஏவுகணை 1280 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது[4]. இது அணு ஆயுதங்களைத் தாங்கிச்செல்லும் என்றும் ஈரான் கூறுகின்றது. இது 1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரையில் சோதிக்கப்பட்டு 2003 சூலை 7 ஆம் நாள் ஈரானின் இராணுவ ஆயுதக்கிடங்கிற்கு சேர்க்கப்பட்டது. அதிகாரபூர்வமாக 2003 சூலை 20 இல் கொமெய்னியினால் திறந்து வைக்கப்பட்டது. ஏற்கனவே ஈரான் சோதித்துள்ள ஷகாப்-2 ஏவுகணை 300 முதல் 500 கி.மீ.தூரம் வரை பறந்து சென்றும் தாக்கும் திறன் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-05.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2012-07-05.
  3. U.S. Department of Defense (2001). Proliferation: Threat and Response. DIANE Publishing. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4289-8085-7.
  4. Federation of American Scientists. Shahab-3 / Zelzal-3 பரணிடப்பட்டது 2012-06-23 at the வந்தவழி இயந்திரம் fas.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷகாப்-3&oldid=3657406" இலிருந்து மீள்விக்கப்பட்டது