வோலோஃப் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Wolof
நாடு(கள்)

 செனகல்  கம்பியா

 மவுரித்தேனியா
பிராந்தியம் மேற்கு ஆப்பிரிக்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்

3.2 மில்லியன் (தாய்மொழி)

3.5 மில்லியன் (இரண்டாம் மொழி) [1]  (date missing)
அலுவலக நிலை
Regulated by CLAD (Centre de linguistique appliquée de Dakar)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 wo
ISO 639-2 wol
ISO 639-3 Either:
wol — Wolof
wof — Gambian Wolof


வோலோஃப் மொழி, வோலோஃப் இனத்தவரின் மொழியாகும். இது, செனகல், கம்பியா, மௌரித்தானியா ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. இம் மொழி, நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தில், அத்திலாந்திக் கிளையைச் சேர்ந்தது.

வோலோஃப், செனகல் நாட்டில் ஏறத்தாழ 40% மான பெரும்பான்மையினர் மொழி என்பதுடன், செனகல் முழுவதிலும் உள்ள ஏனைய இனத்தவராலும் பேசப்படுகின்றது.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. Gordon, Raymond G., Jr. (ed.), 2005. Ethnologue: Languages of the World, Fifteenth edition. Dallas, Tex.: SIL International. Online version: http://www.ethnologue.com/, wolof entry here
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோலோஃப்_மொழி&oldid=1348146" இருந்து மீள்விக்கப்பட்டது