வொயிட்டிங் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வொயிட்டிங் வினை அல்லது வைட்டிங் வினை (Whiting reaction) என்பது புரோபார்கைல் டையாலை இலித்தியம் அலுமினியம் ஐதரைடைப் பயன்படுத்தி ஒரு டையீனாக மாற்றும் கரிம வேதியியல் வினையாகும்[1]

Whiting reaction

பெகாபெண்டாயீன் தயாரிக்கும் தொகுப்பு வினையில் இந்தக் கரிம ஒடுக்க வினை பயன்படுத்தப்படுகிறது.[2][3][4]

Whiting reaction application

.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nayler, P.; Whiting, M. C. J. Chem. Soc. 1954, 4006–09.
  2. Synthesis of crystalline (.+-.)-fecapentaene Hans Rudolf Pfaendler, Franz Karl Maier, and Sonja Klar J. Am. Chem. Soc.; 1986; 108(6) pp. 1338–39. (எஆசு:10.1021/ja00266a057)
  3. a mutagenic கிளிசரால் ஈதர் கொழுமியம் which can occur in trace amounts in the மலம் of people living in industrialized countries and are suspected to be a cause for பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய்
  4. protecting groups are tetrahydropyranyl and Silyl ether, the final step is deprotection with tetra-n-butylammonium fluoride
"https://ta.wikipedia.org/w/index.php?title=வொயிட்டிங்_வினை&oldid=2747835" இருந்து மீள்விக்கப்பட்டது