ஆல்காடையீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆல்காடையீன்(Alkadiene) என்பது இரண்டு கார்பன்கார்பன் இரட்டைப் பிணைப்புகள் [1]உடைய ஒரு சேர்மமாகும். இந்த ஐதரோ கார்பன் சேர்மத்தில் வளையம் இல்லாமல் சங்கிலி கிளைத்தோ அல்லது கிளைக்காமலோ இரட்டைப் பிணைப்புகள் இருக்கும். தனித்த இரட்டைப் பிணைப்பு கொண்ட ஆல்காடையீன்கள், அடுத்தடுத்த இரட்டைப்பிணைப்பு கொண்டவை, ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்பு கொண்டவை என இரட்டைப்பிணைப்புகள் திரள்கின்ற இடத்தின் அடிப்படையில் சேர்மங்கள் மாறுபடுகின்றன. ஒரு திரள் ஆல்காடையீனில் இரண்டு இரட்டைப் பிணைப்புகள் ஒரேகார்பன் அணுவுடன் இணைந்திருக்கும்[2]

எடுத்துக்காட்டு:

CH2=C=CH2 - 1,2 புரோபாடையீன்

மேற்கோள்கள் https://accespedia.com/ பரணிடப்பட்டது 2022-04-01 at the வந்தவழி இயந்திரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்காடையீன்&oldid=3619104" இருந்து மீள்விக்கப்பட்டது